"உளுந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,137 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
(Added {{confusing}} tag to article (மின்))
((edited with ProveIt))
}}
'''உளுந்து''' அல்லது '''உழுந்து''' (''Urad bean, Vigna mungo)'' ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் [[பருப்பு]], [[உளுத்தம் பருப்பு]] எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே{{fact}} இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. [[தோசை]], [[இட்லி]], [[வடை]], பப்படம், [[முறுக்கு]] என [[தமிழர்]] [[சமையல் | சமையலில்]] உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
 
==நோய்க்கட்டுபாட்டு முறைகள்==
உளுந்து பயிரில் தோன்றும் [[மஞ்சள் தேமல் நோய்]] மற்றும் [[இலைப் பராமரிப்பு நோய்]]களைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழித்து விடவேண்டும். மஞ்சள் பசைப்பொறியை வயல்களில் வைத்து இந்நோயைப் பரப்பும் [[வெள்ளை ஈ]] மற்றும் [[அசுவினி பூச்சி]]களை கவர்ந்திழுத்து அழிக்கவும், கட்டுப்படுத்தவும் மீதைல்டெமட்டான் 25 இ.சி 200 மிலி ஏக்கர் அல்லது டைமெத்தோயேட்டு 30 எஸ்.சி 200 மிலி ஏக்கர் அல்லது தயோமீத்தாக்சம் 75டபுள்யுடிஜி 40 கிராம் இமிடாக்குளோப்ரிட்டு 17.8 எஸ்.எல்-40 மிலி ஏக்கர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 15 நாட்கள் இடைவேளையில் இருமுறை தெளிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது<ref>{{cite news | url=http://www.dinamani.com/edition_trichy/tanjore/2016/06/01/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95/article3460494.ece | title=உளுந்தில் நச்சு உயிரி நோய் :கட்டுப்படுத்த ஆலோசனை | work=தினமணி | date=1 சூன் 2016 | accessdate=5 சூன் 2016}}</ref>.
 
== சங்க இலக்கியத்தில் ==
20,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2071458" இருந்து மீள்விக்கப்பட்டது