பாரதிய ஜனதா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
பாசக
வரிசை 21:
}}
 
'''பாரதிய ஜனதா கட்சி''' (மொழிபெயர்ப்பு: ''இந்திய மக்கள் கட்சி''; சுருக்கமாக '''பா.ஜ.க''') இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய சனதா கட்சி அல்லது சுருக்கமாக பாசக என்றும் அழைப்பார்கள்.
 
பாரதிய ஜனதா கட்சி, [[தீனதயாள் உபாத்தியாயா|தீனதயாள் உபாத்யாயாவால்]] 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில், ''ஒருங்கிணைந்த மனிதநேயம்'' <ref>{{cite web | url = http://www.quora.com/India/What-is-the-crux-of-BJPs-official-ideology-integral-humanism| title = ஒருங்கிணைந்த மனிதநேயம் | accessdate = 2013-10-27 | publisher = quora.com }}</ref> என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது. "இந்து தேசியவாதக் கட்சி" என்று கூறப்படும் இக்கட்சி, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுய சார்புக் கொள்கையும், தேசியவாத கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று.
"https://ta.wikipedia.org/wiki/பாரதிய_ஜனதா_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது