சச்சின் டெண்டுல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 114:
}}
 
'''சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்''' (''Sachin Ramesh Tendulkar'' {{audio|Sachin_Tendulkar.ogg|உச்சரிப்பு}}, பிறப்பு [[ஏப்ரல் 24]], [[1973]]) ஓர் முன்னாள் [[இந்தியா|இந்தியத்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர்.<ref name="கிரிக்கெட்டு ஆர்க்கைவு">{{cite web | url=http://www.cricketarchive.com/Archive/Players/1/1933/1933.html | title=சச்சின் டெண்டுல்கர் {{ஆ}} | publisher=கிரிக்கெட்டு ஆர்க்கைவு | accessdate=நவம்பர் 03, 2012}}</ref> தனது 16ஆவது வயதில் [[பாகிஸ்தான்|பாக்கித்தான்பாக்கிஸ்த்தான்]] அணிக்கு எதிராக [[1989]]இல் முதன்முதலாக அனைத்துலகத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டிகளில் அறிமுகமானார்.<ref name="தட்ஸ்கிரிக்கெட்">{{cite web | url=http://tamil.thatscricket.com/news/2012/06/09/book-about-sachin-tendulkar-release-001095.html | title=சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை, சாதனைகளை விளக்கும் புதிய நூல் வெளியீடு | publisher=தட்ஸ்கிரிக்கெட் | date=சூன் 09, 2012 | accessdate=நவம்பர் 03, 2012 | author=சிசோ}}</ref> தேர்வுப் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே;<ref name="ஈ. எசுபி. என். கிரிக்கின்போ">{{cite web | url=http://stats.espncricinfo.com/ci/content/records/223646.html | title=விளையாட்டு வாழ்க்கையில் கூடிய ஓட்டங்கள் {{ஆ}} | publisher=ஈ. எசு. பி. என். கிரிக்கின்போ | accessdate=நவம்பர் 03, 2012}}</ref> வரையறுக்கப்பட்ட பந்துப் பரிமாற்ற அனைத்துலகப் போட்டிகளில் (''LOI'') முதலாவது இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். அனைத்துலகப் போட்டிகளில் மொத்தமாக நூறு நூறுகளை எட்டிய முதலாமவரும் இவரே.
இது வரை [[துடுப்பாட்டம்]] விளையாடிய அனைத்து [[மட்டையாளர்]]களிலும் தேர்வுப் போட்டிகளில் [[டான் பிராட்மன்|பிராட்மனுக்கு]] அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் [[விவ் ரிச்சர்ட்ஸ்|ரிச்சர்டுசுக்கு]] அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002இல் [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு|விசுடன்]] குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது.<ref>[http://www.rediff.com/cricket/2002/dec/13wisden.htm rediff.com]</ref> இந்தியாவில் இரண்டாவதுமுதலாவது உயரிய குடிமுறை விருதான [[பத்மபாரத விபூசண்ரத்னா]] விருதையும், விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான [[ராஜீவ் காந்தி கேல் ரத்னா]] விருதையும் இவர் பெற்றுள்ளார். 16 நவம்பர், 2013 அன்று இந்திய அரசு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான [[பாரத ரத்னா]]வை இவருக்கு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.<ref name=BR1>{{cite web | url=http://www.hindustantimes.com/india-news/sachinretirement/sachin-first-sportsperson-to-win-country-s-highest-civilian-honour-bharat-ratna/article1-1151983.aspx | title=Sachin first sportsperson to win country’s highest civilian honour Bharat Ratna | publisher=''[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]'' |place=New Delhi | date=16 நவம்பர் 2013 | accessdate=16 நவம்பர் 2013}}</ref><ref name=BR2>{{cite web | url=http://pmindia.nic.in/press-details.php?nodeid=1748 | title=Bharat Ratna for Prof CNR Rao and Sachin Tendulkar | publisher=''[[Prime Minister's Office (India)]]'' | date=16 நவம்பர் 2013 | accessdate=16 நவம்பர் 2013}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சச்சின்_டெண்டுல்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது