மீனாட்சி முகர்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
2001-2004 ஆண்டுகளில் காமன்வெல்த்து இலக்கியம் மொழி ஆய்வுகள் அமைப்பில் தலைவராக இருந்தார். 1993-2005 இல் இந்தியன் சாப்டர் அமைப்பின் தலைவர் ஆனார்.
 
மீனாட்சி முகர்சி [[டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)|டெக்சாசு பல்கலைக் கழகம்]], கலிபோர்னியா பல்கலைக்கழகம், கான்பரா[[கன்பரா பல்கலைக்கழகம்]] ஆகியவற்றின் வருகைப் பேராசிரியராகவும் இருந்தார்.
 
இவருடைய கணவரான சுசித் முகர்சி என்பவரும் இலக்கியவாதி ஆவார். சுசித் முகர்சி ஒரியண்டு லாங்க்மன் என்னும் நிறுவனத்தில் பதிப்பாசிரியர் ஆவார். மீனாட்சி முகர்சி 2009 ஆம் ஆண்டு செபுதம்பர் 16 ஆம் பக்கலில் காலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/மீனாட்சி_முகர்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது