அக்சாய் சின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:China India western border 88.jpg|right|thumb|250px|சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ள அக்சாய் சின்]]
'''அக்சாய் சின்''' (''Aksai Chin'') என்பது [[காஷ்மீர்|காஷ்மீரின்]] வடமேற்கு நிலப்பகுதியாகும். இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது. [[இந்தியா]]வினால் உரிமை கோரப்படும் இதனை இப்பகுதி தற்சமயம் [[சீனா|சீனக்]] கட்டுப்பாட்டில் உள்ளது. மிகக் குறைவான மக்களே வசிக்கும் இந்தப் பகுதி இந்தியாவுடன் [[சம்மு காசுமீர்]] 1947ல் இணைந்த போது, அதிகாரப்பூர்வமாக இந்தியவுடன் இணைந்தது. ஆனால் இந்திய-சீன எல்லைக் கோடான மக்மோகன் கோட்டினை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. அக்சாய் சின்னை தனக்கு சொந்தமான பகுதியாகவே கருதியது. எல்லைத் தகராறு பெரிதாகி 1962ல் [[இந்திய சீனப் போர்|இந்திய சீனப் போராக]] வெடித்தது. இதில் சீனா வெற்றி பெற்ற பின்னர் இப்பகுதி முழுவதும் சீன அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. தற்போது இதன் வழியாக சீனாவின் சின்சியாங் மாகாணத்தையும் [[திபெத்]]தையும் இணைக்கும் சாலையைச் சீன அரசு அமைத்துள்ளது.<ref>[http://www.globalsecurity.org/military/world/war/india-china_conflicts.htm India-China Border Dispute]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அக்சாய்_சின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது