அகழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
[[Image:Baddesley.jpg|thumb|250px| அகழி சூழ்ந்த பாட்டெஸ்லி கிளிண்டன் பண்ணை வீடு (வார்விக்‌ஷையர், [[இங்கிலாந்து]]]]
[[Image:Sigiriya moat and garden1.jpg|thumb|left|250px|சிகிரிய குன்றைச் சுற்றியுள்ள அகழி]]
'''அகழி''' எனப்படுவது [[கோட்டை]] முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். இதில் [[முதலை]]கள், [[பாம்பு]]கள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். இதைத் தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும்.
தமிழ் நாட்டில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம், வேலூர் கோட்டை ஆகிய இடங்களில் அகழி அமைப்பு உள்ளது.<ref>[
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF அகழி]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/அகழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது