அசோகச் சக்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
[[படிமம்:Ashoka Chakra.svg|right|thumb|200px|[[இந்திய தேசியக் கொடி]]யில் கண்டுள்ளபடி அசோகச் சக்கரம்.]]
[[படிமம்:Sarnath Lion Capital of Ashoka.jpg|thumb|200px|left|அசோகத் தூண், கி.மு 250ஆம் ஆண்டு செதுக்கப்பட்டது]]
வரிசை 5:
== தேசிய சின்னம் ==
 
'''அசோகச் சக்கரம்''' அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 கோல்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது [[பௌத்தம்|பௌத்தர்களின்]] எட்டு கோல்களைக் கொண்ட [[தர்மசக்கரம்|தர்ம சக்கரத்தை]] ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோக சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சாரநாத்தில் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப்பகுதியில் கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு|இந்தியக் குடியரசின் இலச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.<ref>[ http://www.easternpanorama.in/index.php/component/content/article/60-2010/august/1101-the-ashoka-chakra The Ashoka Chakra]</ref>
 
== அசோகச் சக்கரம் ==
வரிசை 24:
 
== குறிப்புகள் ==
{{reflist|1}}
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/அசோகச்_சக்கரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது