போலிங்கெர் பட்டைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
[[Image:BollingerBandsSPX.svg|thumb|350px|S&P 500 with 20 நாட்கள், இரண்டு-திட்ட விலக்கம் கொண்ட போலிங்கெர் பேண்ட்]]
 
'''போலிங்கெர் பேண்ட்''' (Bollinger band) என்பது ''ஜான் போலிங்கெரால்'' உருவாக்கப்பட்டது. இந்த போலிங்கெர் பேண்ட் சராசரியாக நகர்கிற (moving average envelope) முறையை போன்றது. பங்குகளின் விலைக்கு மேலும் கீழும் ஒரு குறிபிட்ட இடைவழியில் இரண்டு கோடுகள் ஒரு உறை போன்று வரையப்படிருக்கும். இந்த இரண்டு கோடுகளுக்கும் இடையில் உள்ள பகுதி ஒரு பட்டை (band) ஆகும். ஆனால் இரண்டிற்கும் இடையில் சிறிது வித்தியாசம் உள்ளது. சராசரியாக நகர்கிற முறையில் அதனுடைய பட்டையகலம் (band width) ஒரு குறிபிட்ட அளவை கொண்டிருக்கும். போலிங்கெர் பேண்டில் இந்த குறிபிட்ட அளவுக்கு பதிலாக திட்ட விலக்கதை (standard deviation) கொண்டு அளவிடப்படுகிறது. திட்ட விலக்கம் பொதுவாக பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் பொருத்து அமைவதால் இதன் பட்டையகலம் தன்னைதானே சரி செய்துகொள்ளும் தன்மையை கொண்டுள்ளது. <ref name=":0">{{cite book|author='''Steven B Achelis''' |title=''Technical Analysis from A-to-Z ,'' Vision books, Page No. 72}}</ref>
 
== விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/போலிங்கெர்_பட்டைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது