போலிங்கெர் பட்டைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
== விளக்கம் ==
 
'''போலிங்கெர் பேண்ட்''' பங்கு சந்தையில் பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்களை அறிய உபயோகபடுத்தபடும் ஒரு பங்கு காட்டி (indicator) ஆகும். <ref name=":0" /> பங்குகளின் விலைக்கு ஏற்றவாறு இந்த பட்டை அகலம் வேறுபடும். சராசரியாக நகர்கிற முறையை போன்றே பங்குகளின் விலை இந்த பட்டை இடையே இருக்கும். பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக இருந்தால் (high volatility) போலிங்கெர் பேண்டில் பட்டை அகலம் கூடும். மாறாக பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறைவாக இருந்தால் (low volatility) போலிங்கெர் பேண்டில் பட்டை அகலம் குறையும். இதை கொண்டு பங்குகள் பரிவர்த்தனை வாங்குவத? விற்பதா? என்று முடிவுசெய்யபடுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/போலிங்கெர்_பட்டைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது