போலிங்கெர் பட்டைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
== கண்ணோட்டம் ==
 
[[Image:BollingerBandsSPX.svg|thumb|350px|S&P 500 with 20 நாட்கள், இரண்டு-திட்ட விலக்கம் கொண்ட போலிங்கெர் பேண்ட்]]
'''போலிங்கெர் பேண்ட்பட்டைகள்''' (''Bollinger bandbands'') என்பது ''ஜான் போலிங்கெரால்''போலிங்கெர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு தொழினுட்பப் பகுப்பாய்வுக் கருவி உருவாக்கப்பட்டதுஆகும். இந்த போலிங்கெர் பேண்ட்பட்டைகள் சராசரியாக நகர்கிற (moving average envelope) முறையை போன்றது. பங்குகளின் விலைக்கு மேலும் கீழும் ஒரு குறிபிட்ட இடைவழியில் இரண்டு கோடுகள் ஒரு உறை போன்று வரையப்படிருக்கும். இந்த இரண்டு கோடுகளுக்கும் இடையில் உள்ள பகுதி ஒரு பட்டை (band) ஆகும். ஆனால் இரண்டிற்கும் இடையில் சிறிது வித்தியாசம் உள்ளது. சராசரியாக நகர்கிற முறையில் அதனுடைய பட்டையகலம் (band width) ஒரு குறிபிட்ட அளவை கொண்டிருக்கும். போலிங்கெர் பேண்டில் இந்த குறிபிட்ட அளவுக்கு பதிலாக திட்ட விலக்கதை (standard deviation) கொண்டு அளவிடப்படுகிறது. திட்ட விலக்கம் பொதுவாக பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் பொருத்து அமைவதால் இதன் பட்டையகலம் தன்னைதானே சரி செய்துகொள்ளும் தன்மையை கொண்டுள்ளது. <ref name=":0">{{cite book|author='''Steven B Achelis''' |title=''Technical Analysis from A-to-Z'' , Vision books, Page No. 72}}</ref>
 
'''போலிங்கெர் பேண்ட்''' (Bollinger band) என்பது ''ஜான் போலிங்கெரால்'' உருவாக்கப்பட்டது. இந்த போலிங்கெர் பேண்ட் சராசரியாக நகர்கிற (moving average envelope) முறையை போன்றது. பங்குகளின் விலைக்கு மேலும் கீழும் ஒரு குறிபிட்ட இடைவழியில் இரண்டு கோடுகள் ஒரு உறை போன்று வரையப்படிருக்கும். இந்த இரண்டு கோடுகளுக்கும் இடையில் உள்ள பகுதி ஒரு பட்டை (band) ஆகும். ஆனால் இரண்டிற்கும் இடையில் சிறிது வித்தியாசம் உள்ளது. சராசரியாக நகர்கிற முறையில் அதனுடைய பட்டையகலம் (band width) ஒரு குறிபிட்ட அளவை கொண்டிருக்கும். போலிங்கெர் பேண்டில் இந்த குறிபிட்ட அளவுக்கு பதிலாக திட்ட விலக்கதை (standard deviation) கொண்டு அளவிடப்படுகிறது. திட்ட விலக்கம் பொதுவாக பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் பொருத்து அமைவதால் இதன் பட்டையகலம் தன்னைதானே சரி செய்துகொள்ளும் தன்மையை கொண்டுள்ளது. <ref name=":0">{{cite book|author='''Steven B Achelis''' |title=''Technical Analysis from A-to-Z'' , Vision books, Page No. 72}}</ref>
 
== விளக்கம் ==
'''போலிங்கெர் பேண்ட்'''பட்டைகள் பங்கு சந்தையில்[[பங்குச்சந்தை]]யில் பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்களை அறிய உபயோகபடுத்தபடும் ஒரு பங்கு காட்டி (indicator) ஆகும். <ref name=":0" /> பங்குகளின் விலைக்கு ஏற்றவாறு இந்த பட்டை அகலம் வேறுபடும். சராசரியாக நகர்கிற முறையை போன்றே பங்குகளின் விலை இந்த பட்டை இடையே இருக்கும். பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக இருந்தால் (high volatility) போலிங்கெர் பேண்டில் பட்டை அகலம் கூடும். மாறாக பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறைவாக இருந்தால் (low volatility) போலிங்கெர் பேண்டில் பட்டை அகலம் குறையும். இதை கொண்டு பங்குகள் வாங்குவத? விற்பதா? என்று முடிவுசெய்யலாம்.
 
== போலிங்கெர் பட்டைகளின் பண்புகள்==
'''போலிங்கெர் பேண்ட்''' பங்கு சந்தையில் பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்களை அறிய உபயோகபடுத்தபடும் ஒரு பங்கு காட்டி (indicator) ஆகும். <ref name=":0" /> பங்குகளின் விலைக்கு ஏற்றவாறு இந்த பட்டை அகலம் வேறுபடும். சராசரியாக நகர்கிற முறையை போன்றே பங்குகளின் விலை இந்த பட்டை இடையே இருக்கும். பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக இருந்தால் (high volatility) போலிங்கெர் பேண்டில் பட்டை அகலம் கூடும். மாறாக பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறைவாக இருந்தால் (low volatility) போலிங்கெர் பேண்டில் பட்டை அகலம் குறையும். இதை கொண்டு பங்குகள் வாங்குவத? விற்பதா? என்று முடிவுசெய்யலாம்.
 
==ஜான் போலிங்கெர், பேண்டின்இதன் பண்புகள்பண்புகளை பின்வருமாறுஇவ்வாறு விவரிக்கிறார்.<ref name=":0" /> ==
 
ஜான் போலிங்கெர், இதன் பண்புகளை இவ்வாறு விவரிக்கிறார்.
 
* போலிங்கெர் பேண்டின் பட்டை அகலம் குறையனதற்கு பிறகு பங்குகளின் விலைமாற்றம் திடீரென மாறுவதற்கு வாய்ப்பு அதிகம்.
 
 
== கணக்கீடு ==
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/போலிங்கெர்_பட்டைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது