அஞ்ஞானம், வேதாந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் அக்ஞானம் என்பதை அக்ஞானம், வேதாந்தம் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 1:
'''அக்ஞானம்''' எனும் அறியாமையானது (Ajnana) ஸத் (என்றும் நிலையாக இருப்பது) அல்ல. அதே போல் அஸத் (நிலையாமை) அல்ல. இவ்விரண்டை விட வேறுபட்டதாக உள்ளது. எனவேதான் அக்ஞானத்தை ` இவ்விதமாக உள்ளது ` என்று விவரிப்பதற்கு இயலவில்லை. அக்ஞானம் எனும் அறியாமையானது [[சத்துவ குணம்]], [[இராட்சத குணம்]] மற்றும் [[தாமச குணம்]] எனும் [[முக்குணங்கள்]] கொண்டதாக உள்ளது. மற்றும் இது ஞானத்திற்கு (அறிவு) எதிரானது ஆகும்.
 
==உசாத் துணை==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்ஞானம்,_வேதாந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது