எஸ். பி. சண்முகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''எஸ். பி. சண்முகநாதன்''' என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''எஸ். பி. சண்முகநாதன்''' எனபவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் அமைச்சராவார். இவர் [[தூத்துக்குடி மாவட்டம்]] பண்டாராவிளையைச் சேர்ந்தவர் இவர் [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)|ஸ்ரீவைகுண்டம்]] தொகுதியில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 1996-ம் ஆண்டு ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்து இருக்கிறார். 2016 ஆண்டு இதேதொகுதியில் வெற்றிபெற்று பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2016/05/22061236/Memoir-of-new-ministers.vpf | title=புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு | publisher=தினத்தந்தி | date=2016 மே 29 | accessdate=29 மே 2016}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._சண்முகநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது