மகிசாசூரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Conflict of Durga with Mahishasur - Mahishasuramardini Ca..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
[[File:Conflict of Durga with Mahishasur - Mahishasuramardini Cave Temple, Mamallapuram (c. 1880).jpg|thumb|350px|மகிஷாசூரன் - துர்கை போர்க் காட்சி சிற்பம், [[மாமல்லபுரம்]]]]
'''மகிஷாசூரன்''' (Mahishasura) [[தேவர்கள்|தேவர்களின்]] எதிரிகளான [[அசுரர் (இந்து மதம்)|அசுர]] குலத்தினன் ஆவார். [[எருமை (கால்நடை)|எருமையை]] வாகனமாகக் கொண்ட மகிஷாசூரனின் குலகுரு [[சுக்கிரன்|சுக்கிராச்சாரி]] ஆவார். [[புராணம்|புராணங்களில்]] குறிப்பாக '''தேவி மகாத்மியம்''' எனும் புராண நூலில்<ref>[http://stotraratna.sathyasaibababrotherhood.org/pm1.htm#_Toc115362081 Devi Mahatmyam]</ref> மகிஷாசூரனின் வீரத்தையும்; வீழ்ச்சியையும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடும் தவம் நோற்று [[பிரம்மா|பிரம்மனிடம்]] ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு இறப்பு நேர வேண்டும் வரம் என்ற வரத்தை பெற்ற மகிஷாசூரன், தொடர்ந்து [[இந்திரன்]] உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் படுத்துகிறான். தேவர்கள் மற்றும் முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, இறுதியில் மகிஷாசூரனின் கொட்டத்தை அடக்கி வீழ்த்த வேண்டி, [[பார்வதி]] தேவி [[துர்கை|துர்கையாக]] [[அவதாரம்|அவதரித்து]] மகிஷாசூரனை வீழ்த்தியதாக புராணங்கள் கூறுகிறது. மகிஷாசூரனை வீழ்த்தியதால் துர்கைக்கு '''மகிஷாசூரமர்தினி''' எனும் சிறப்புப் பெயராயிற்று.
 
மகிஷாசூரனை துர்கை வீழ்த்திய கதைகள் [[பௌத்தம்|பௌத்த]] மற்றும் [[சமணம்|சமண]] சாத்திரங்களிலும் உள்ளது. <ref>P. 112 Buddhist Art & Antiquities of Himachal Pradesh, Upto 8th Century A.D. By Omacanda Hāṇḍā</ref> <ref>''Jinmanjari: Contemporary Jaina Reflections, Volumes 17-22'' By Bramhi Society</ref>
வரிசை 31:
{{reflist}}
*''[http://books.google.com/books?id=hgTOZEyrVtIC Hindu Goddesses: Vision of the Divine Feminine in the Hindu Religious Traditions]'', David Kinsley. (ISBN 81-208-0379-5)
* ''Mahishasura Mardini Stotram'' (Prayer to the Goddess who killed Mahishasura), [[Sri Sri Sri Shankara Bhagavatpadacharya]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.divinelifesociety.org/graphics/activities/navaratri_04/durga_saptasati.htm Devī Māhātmya] by Swami Sivananda at Divine Life Society
* http://www.thagaval.net/t32804-topic
*[http://www.dailythanthi.com/Others/Devotional/2014/08/28211620/After-slaying-makisacuranai-karukkattamman.vpf மகிஷாசூரனை வதம் செய்த கருக்காத்தம்மன்]
"https://ta.wikipedia.org/wiki/மகிசாசூரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது