மின்காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Fermilab_-_400_MeV_Lambertson_Magnet.jpg" நீக்கம், அப்படிமத்தை Natuur12 பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க
No edit summary
அடையாளங்கள்: முகவடி கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''மின்காந்தம்''' என்பது [[மின்னோட்டம்]] பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் [[காந்தம்]] ஆகும். இங்கு மின்னோட்டம் நிறுத்தப்படும்போது [[காந்தப்புலம்]] மறைந்துவிடும். மோட்டர்கள், [[மின்பிறப்பாக்கி]]கள், அஞ்சல் சுற்றுக்கள், [[ஒலிபெருக்கி]]கள், [[வன்வட்டு]]க்கள், [[காந்தப் பரிவுப்jjki😬😬😬ப் படிமவாக்கல்|காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள்]], அறிவியல் கருவிகள், [[காந்தவியல்]] பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு துணை அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் [[கைத்தொழில்|கைத்தொழிற்துறையில்]] அதிக அடை கொண்ட [[இரும்பு]]ப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. [[File:Simple electromagnet2.gif|right|thumb|ஒரு எளிய மின்காந்தம் ஒரு இரும்பு அகணியின் மேல் சுற்றப்பட்ட காவலிட்ட கம்பிச் சுருளைக் கொண்டிருக்கும். பிறப்பிக்கப்படும் காந்தப்புலத்தின் வலிமையானது கம்பியினூடு பாயும் மின்னோட்டத்தின் அளவுக்கு நேர்விகிதசமனாகும்]]
 
[[File:Electromagnetism.svg|right|thumb|கம்பியியொன்றினூடு பாயும் மின்னோட்டம்(I) காந்தப்புலமொன்றை(B) தோற்றுவிக்கிறது. புலமானது வலக்கைவிதிக்கமைவாக திசைப்படுத்தப்பட்டுள்ளது.]]
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது