ஹொங்கொங் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
{{ஹொங்கொங்கின் வரலாறு}}
[[ஹொங்கொங்]] வரலாற்று ரீதியாக [[சீன மக்கள் குடியரசு|சீனாவின்]] தென் கடலோரத்தில் புவியியல் அமைவிடமாக அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் குடியிருப்புகள் இருந்துள்ளன என தொல்பொருளாய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் சீனப் பேரரசிடம் இருந்து [[பிரித்தானியா|பிரித்தானியர்]] ஹொங்கொங்கை கைப்பற்றி அவர்கள் கட்டுப்பாட்டுக்கு வரும் வரை, இப்பகுதிகளில் மக்கள் வசித்தது தொடர்பான எந்த எழுத்தாவணங்களும் இருக்கவில்லை. பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றும் போது அதன் கரையோரப் பகுதிகளில் சில மீனவக் குடில்களும், உப்பு வயல்களும் மட்டுமே இருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது