ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
| predecessor = [[ஓ. பன்னீர்செல்வம்]]
| successor =
| constituency = ராதாகிருஷ்ணன்ராதாகிருட்டிணன் நகர், சென்னை
 
| office1 = 16வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாட்டு முதலமைச்சர்]]
வரிசை 57:
}}
 
'''செ. செயலலிதா''' என்று அறியப்படும் '''கோமளவல்லி ஜெயராம்செயராம்'''<ref>{{cite web |url=http://www.dnaindia.com/india/report_in-school-her-name-was-komalavalli_1028237 |title=In school her name was Komalavalli|work=DNA |date=7 மே 2006 |accessdate=10 நவம்பர் 2013}}</ref> (பிறப்பு: பிப்ரவரி 24, 1948) தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகையும் ஆவார். இவர் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சராக]] 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 இற்கும் மேற்பட்ட [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] பொதுச் செயலாளராக உள்ள இவரைப் "புரட்சித் தலைவி" என இவரது ஆதரவாளர்கள் அழைப்பர்.<ref name="outlook20110321">{{cite news |url=http://www.outlookindia.com/article.aspx?270858 |publisher=Outlook India |title=The Road To Ammahood |date=21 மார்ச் 2011 |first=Sugata |last=Srinivasaraju|accessdate=10 நவம்பர் 2013}}</ref> [[தமிழ்நாடு]], [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] [[ஸ்ரீரங்கம்]] எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்ட இவர்,{{cn}} [[கர்நாடக மாநிலம்]], [[மேல்கோட்டை]] எனும் கிராமத்தில் பிறந்தவர்.
 
1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து [[மாநிலங்களவை]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் [[ம. கோ. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனின்]] இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை அறிவித்துக் கொண்டார். [[ஜானகிசானகி இராமச்சந்திரன்|ஜானகிசானகி இராமச்சந்திரனுக்குப்]] பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் [[செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு|ரூ.66.65 கோடி சொத்து சேர்த்தார்]] என்ற வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், 2014 செப்டம்பர் 27 இல் செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.<ref name="jayaverdict-dinamalar">http://www.dinamalar.com/news_detail.asp?id=1080348</ref><ref name="jayaverdict-ndtv">http://www.ndtv.com/article/cheat-sheet/jayalalithaa-convicted-of-corruption-by-bangalore-court-598712?pfrom=home-lateststories</ref><ref name="jayaverdict-bbc">http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140927_jayajudgement</ref><ref name="jayaverdict-tamil-hindu">{{cite news | url=http://tamil.thehindu.com/tamilnadu/article6452701.ece| title=ஜெயலலிதாவுக்குசெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | publisher=தி இந்து| date= 27 செப்டம்பர் 2014| accessdate=27 செப்டம்பர் 2014}}</ref> பதவியில் இருக்கும் போதே பதவியில் இருந்து அகற்றப்பட்ட முதலாவது இந்திய மாநில முதல்வர் செயலலிதா ஆவார்.<ref>{{cite web |url=http://www.dnaindia.com/india/report-tamil-nadu-cm-jayalalithaa-disproportionate-assets-case-court-to-deliver-verdict-shortly-2021902 |title=Tamil Nadu CM J Jayalalithaa convicted to 4 years imprisonment in disproportionate assets case|work=[[டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்|டி.என்.ஏ]] |date=27 செப் 2014 |accessdate=27 செப் 2014}}</ref><ref>{{cite news|url=http://www.bbc.com/news/world-asia-india-29390682|accessdate=27 September 2014|publisher=BBC News Online|date=27 September 2014|title=Top India politician Jayalalitha jailed for corruption}}</ref> 2015 மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாசெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 5-வது முறையாக ஜெயலலிதாசெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது