போலிங்கெர் பட்டைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
== விளக்கம் ==
போலிங்கெர் பட்டைகள் [[பங்குச்சந்தை]]யில் [[பங்குகளின் விலை]]யின் ஏற்ற இறக்கங்களை அறிய உபயோகபடுத்தப்படும் [[பங்கு காட்டி]] (indicator) ஆகும்.<ref name=":0" /> பங்குகளின் விலைக்கு ஏற்றவாறு இந்த பட்டை அகலம் வேறுபடும். பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக இருந்தால் (high volatility) போலிங்கெர் பேண்டில் பட்டை அகலம் கூடும். மாறாக பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறைவாக இருந்தால் (low volatility) போலிங்கெர் பேண்டில் பட்டை அகலம் குறையும். இதைக் கொண்டு பங்குகள் வாங்குவதை அல்லது விற்பதை முடிவுசெய்யலாம்.<ref>{{cite web|url=http://www.bollingerbands.com/|title=Bollinger Bands - Official site of John Bollinger's Bollinger Bands and Capital Growth Letter|publisher=|accessdate=8 சூன் 2016}}</ref>
 
== போலிங்கெர் பட்டைகளின் பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/போலிங்கெர்_பட்டைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது