சாலிவாகன ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Coin of Rudrasena.jpg|thumb|250px|[[மேற்கு சத்ரபதிகள்]] நாட்டு மன்னர் ருத்திரசேனரின் உருவம் பொறித்த வெள்ளி நாணயம், (ஆண்டு கி பி 202-222); நாணயத்திற்கு பின்புறம் பிராமி எழுத்தில் [[சக ஆண்டு]] 131 என [[பிராமி எழுத்துமுறை|பிராமி எழுத்தில்]] குறிக்கப்பட்டுள்ளது.]]
 
A silver coin of the [[Western Satrap]] ruler [[Rudrasena I]] ([[200]]-[[222]]). This coin bears a date of the Saka era in the Brahmi script on the reverse: 131 [[Saka era]], corresponding to [[219|219 CE]]. 16mm, 2.2 grams.]]
'''சாலிவாகன ஆண்டு''' அல்லது '''சக ஆண்டு''' என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின் கீழ் குறிக்கப்படும் [[ஆண்டு|ஆண்டைக்]] குறிக்கும். [[இந்து நாட்காட்டி]], [[இந்திய தேசிய நாட்காட்டி]], [[கம்போடிய பௌத்த நாட்காட்டி]] என்பன இம் முறையையே கைக்கொள்ளுகின்றன. கௌதமிபுத்திர சதகர்ணி என்றும் அழைக்கப்படுகின்ற [[சாலிவாகனன்]] என்னும் [[சாதவாகனர்|சாதவாகன]] மன்னனே அவன் [[உஜ்ஜைன்|உஜ்ஜயினி]]யின் [[விக்ரமாதித்யா|விக்கிரமாதித்தனுக்கு]] எதிராகப் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிபி 78 ஆம் ஆண்டில் இம் முறையைத் தொடக்கி வைத்ததாகச் சொல்லப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சாலிவாகன_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது