அல்த்தாய் மலைத்தொடர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:இரசியா ஐ மாற்றுகின்றது
No edit summary
வரிசை 8:
|p=Ā'ěrtài Shānmài
|rus=Алтай
|rusr=அல்த்தாய்
|rusr=Altai
|mon=Алтайн нуруу/Altain nuruu
|lang1=[[கசக்ஸ்தான்]]
|lang1_content=Алтай таулары
}}
வரிசை 25:
[[Image:Kazakhstan Altay.jpg|thumb|அல்தாய் மலை, [[கசக்ஸ்தான்]]]]
 
இம்மலைத்தொடரின் வடக்கு பகுதியை ''செயிலுகேம்'' மலைகள் அல்லது ''கொல்லிவான் அல்த்தாய்'' என்றழைக்கப்படுகிறது.<ref>{{cite EB1911|wstitle=Altai}}</ref>
 
இம்மலைத் தொடரில் ''உல்ஸ் ஏரி'' , ''கையர்காஸ் ஏரி'' , ''தோர்கோன் ஏரி'' , ''கர் ஏரி'' போன்ற ஏரிகள் அமைந்துள்ளது.
வடமேற்கு மலைத்தொடர்கள் மிகவும் சரிந்து, ஏறுவதற்கு கடினமாக உள்ளது. 4,440 மீட்டர் மற்றும் 4506 மீட்டர் உயரமும் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இரட்டை [[கொடுமுடி]]கள் உடைய பெலுகா பனி படர்ந்த கொடுமுடிகள், பல பனியாறுகளை உருவாக்குகிறது. இவ்விரட்டை கொடுமுடிகளை அல்த்தாய் மக்கள் கட்யின் பாசி (Kadyn Bazhy) என அழைப்பர்.<ref>{{cite web |url=http://eng.altai-republic.ru/modules.php?op=modload&name=Sections&file=index&req=viewarticle&artid=57&page=1 |title=Altai Republic :: official portal |publisher=Eng.altai-republic.ru |date=1999-06-30 |accessdate=2012-08-13}}</ref>
இம்மலைத் தொடரின் இரண்டாவது உயரமான கொடுமுடியான குயிட்டின் கொடுமுடி, மங்கோலியாப் பகுதியில் அமைந்துள்ளது. குயிட்டின் கொடுமுடி 4374 மீட்டர் உயரம் கொண்ட்து.
"https://ta.wikipedia.org/wiki/அல்த்தாய்_மலைத்தொடர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது