பி. வி. நரசிம்ம ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:P V Narasimha Rao BW.jpg|frame|பி. வி. நரசிம்ம ராவ்]]
 
'''பி. வி. நரசிம்ம ராவ்''' ([[ஜூன் 28]], [[1921]] -[[டிசம்பர் 23]], [[2004]]) [[இந்தியா|இந்தியாவின்]] ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்தைச்]] சேர்ந்த இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரேஇவராவார்.
 
[[இந்திய சுதந்திரப் போராட்டம்|இந்திய சுதந்திரப் போராட்ட]] வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் [[இந்திரா காந்தி]], [[ராஜீவ் காந்தி]] ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக விளங்கினார்இருந்தார்.
 
1991ல்1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதுபெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றநடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது.
 
== மறைவு ==
டிசம்பர் 2004இல், தனது 83ஆம் வயதில் டிசம்பர் 2004ல் ராவ் [[மாரடைப்பு|மாரடைப்பால்]] காலமானார்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[இந்தியப் பிரதமர்கள்]]
* [[பிரபல இந்தியர்களின் பட்டியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._வி._நரசிம்ம_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது