கொக்குவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + ஆள்கூறு + தகவற் சட்டம்
வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = கொக்குவில்
| வகை = ஊர்
| latd =9.691989
| longd = 80.020428
| மாகாணம் = கீழக்கு
| மாவட்டம் = திருகோணமலை
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| தலைவர் பதவிப்பெயர் 2 =
| தலைவர் பெயர் 2 =
| உயரம் =
| கணக்கெடுப்பு வருடம் =
| மக்கள்தொகை_நகரம் =
| மக்கள்தொகை_நிலை =
| மக்கள் தொகை =
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
| அஞ்சல் குறியீட்டு எண் =
| வாகன பதிவு எண் வீச்சு =
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
 
'''கொக்குவில்''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில் உள்ள ஒரு [[ஊர்]] ஆகும். யாழ்ப்பாணம் -காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 2 [[மைல்]]கள் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இவ்வூருக்கு தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நகரும், வடக்கில் [[கோண்டாவில்|கோண்டாவிலும்]] உள்ளன. கிழக்குத் திசையில் [[திருநெல்வேலி (யாழ்ப்பாணம்)|திருநெல்வேலி]] அமைந்துள்ளது. காங்கேசந்துறை வீதி இவ்வூரைக் கொக்குவில் கிழக்கு, கொக்குவில் மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றது.
 
வரி 8 ⟶ 33:
[[இந்து சமயம்|இந்து சமயத்தவர்களை]] பெரும்பான்மையாகக் கொண்ட இவ்வூரில், மஞ்சவனப்பதி [[முருகன்]] கோயில், மணியர்பதி சிவசுப்பிரமணியர் கோயில், நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மாள் கோயில், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், பொற்பதி [[விநாயகர்]] கோயில், தலையாழி ஸ்ரீ ஞான [[வைரவர்]] கோயில் போன்ற பல [[இந்துக் கோயில்]]கள் உள்ளன.
 
{{coor title dms|9|41|31.16|N|80|1|13.54|E|region:LK_type:landmark}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/கொக்குவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது