மானிப்பாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + ஆள்கூறு + தகவற் சட்டம்
வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = மானிப்பாய்
| வகை = ஊர்
| latd =9.710136
| longd =79.991447
| மாகாணம் = வட
| மாவட்டம் = யாழ்ப்பாணம்
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| தலைவர் பதவிப்பெயர் 2 =
| தலைவர் பெயர் 2 =
| உயரம் =
| கணக்கெடுப்பு வருடம் =
| மக்கள்தொகை_நகரம் =
| மக்கள்தொகை_நிலை =
| மக்கள் தொகை =
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
| அஞ்சல் குறியீட்டு எண் =
| வாகன பதிவு எண் வீச்சு =
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
 
'''மானிப்பாய்''', [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்தில்]] இருந்து சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. [[சண்டிலிப்பாய்]], [[நவாலி]], [[சுதுமலை]], [[உடுவில்]], [[ஆனைக்கோட்டை]] ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன. [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி]]யின் தொடக்க காலத்தில் அமெரிக்க மிஷனரிகளின் மையங்களில் ஒன்றாக இது விளங்கியது. இம் மிஷனின் சார்பில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவரான [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்|கிறீன்]] என்பார் இங்கே ஒரு வைத்தியசாலையை நிறுவியதுடன், மாணவர்களுக்கு மேனாட்டு மருத்துவத்திலும் பயிற்சியும் கொடுத்து வந்தார். இது கிறீன் நினைவு வைத்தியசாலை என்னும் பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது.
 
வரி 10 ⟶ 35:
 
இது கிறிஸ்தவரின் சமயப் பிரசார மையமாக இருந்துவந்ததால் இங்கே அச் சமயத்தவரின் தேவாலயங்கள் பல காணப்படுகின்றன. தவிர பல இந்துக் கோயில்களும் இங்கே உள்ளன.
 
{{coor title dms|9|42|36.49|N|79|59|29.21|E|region:LK_type:landmark}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/மானிப்பாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது