நடு ஆசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
[[படிமம்:Central Asia Physical.jpg|thumbnail|375px|வடமேற்கில் காக்கேசியப் பகுதியிலிருந்து வடகிழக்கில் மங்கோலியா வரையுள்ள நடு ஆசியாவின் நிலப்படம்.]]
 
நடு ஆசியா, பல்வேறுபட்ட புவியியல் தன்மைகளைக் கொண்ட மிகப் பரந்த பகுதியாகும். இங்கே, உயர் நிலங்களும் மலைகளும், பரந்த [[பாலைவனம்|பாலைவனங்கள்]], மரங்களற்ற, கால்நடைகளின் மேய்ச்சலுக்கு ஏற்ற, [[யுரேசியப் புல்வெளி]]கள் என்பன அடங்கியுள்ளன. நடு ஆசியாவின் பெரும்பகுதி, வரண்டதுவறண்டது. [[வேளாண்மை]]க்குப் பொருத்தமற்றது. [[கோபி பாலைவனம்]], 77° கிழக்கிலுள்ள [[பாமிர் மலைகள்]] அடிவாரத்திலிருந்து, 116°-118° கிழக்கிலுள்ள [[கிங்கன்]] மலை வரை பரந்துள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நடு_ஆசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது