பயனர்:Neechalkaran/திருக்கோவில்1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 49:
== கோவில் அமைப்பு ==
 
காமிக ஆகமத்தின் படியுள்ள இக்கோவிலில் வைத்தியநாதசுவாமி, சுந்தராம்பிகை அம்மன் மூலவர்களாக உள்ளனர். மேலும் விநாயகர், சுப்ரமணியர், மகா விஷ்ணு, பாலாம்பிகை ஆகிய சன்னதிகள் உள்ளன. கோவில் தெப்பம், கோவில் குளம், கோவில் தேர் ஆகியவை உள்ளன. ஏழு நிலைகளைக் கொண்ட இராசகோபுரம் உட்பட இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோவில்இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பைக் கொண்டுள்ளது.
 
== பூசைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Neechalkaran/திருக்கோவில்1" இலிருந்து மீள்விக்கப்பட்டது