அனல் மின் நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:TermoElectricaBulgaria.jpg|thumb|300px|[[பல்கேரியா]]வின் சோபியா என்னும் இடத்திலுள்ள ஓர் அனல் மின் நிலையம்]]
 
'''அனல் மின் நிலையம்''' ''(Thermal Power Plant)'' என்பது மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்நிலையங்களில் ஒன்றாகும். இவ்வகை மின் நிலையங்களில் நீராவி உருளைகள் சுழற்ற்ப்படும்போதுசுழற்றப்படும்போது கிடைக்கும் இயந்திர ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.பொதுவாக வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் [[நீராவி]] உற்பத்தி செய்து, அதனால் [[நீராவிச்சுழலி]]யை இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரிலிருந்து மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும்.
 
இந்த முறையிலான மின்னுற்பத்திக்கு [[நீர்]], [[நிலக்கரி]] ஆகியவை முக்கிய தேவைகள் என்பதால், இவை அதிகமாக அல்லது எளிதாகக் கிடைக்கக் கூடிய இடங்களில், '''அனல் மின் நிலையங்கள்''' நிறுவப்படுகின்றன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக உபயோகித்தாலும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்ட பல அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/அனல்_மின்_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது