பயனர் பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ravidreamsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 36:
 
::<code>பகுப்பு:இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள்</code> என்ற பிரதான பகுப்பினுள் (கட்டுரைக்குத் தேவையில்லை) இடவாரியாக துணைப்பகுப்புக்கள் அமைப்பதும் நன்று. (எ.கா: அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்கள்) --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 08:02, 9 சூன் 2016 (UTC)
 
::: தாமதமான அலோசனைக்கு மன்னிக்கவும்.
# பெரும்பாலான சிவாலயங்களுக்கு மாவட்ட வாரியாக பகுப்புகள் உண்டாக்கப்பட்டுவிட்டன. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்திற்கு [[:பகுப்பு:அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]] என்ற தலைப்பில் பகுப்புள்ளது.
# இக்கட்டுரைக்கு தலைப்பினை ''திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில்'' என்று இடுதல் நலம்.
# சைவ சமய கோவில்களுக்கு தகவற்சட்டம் சிவாலயம் என்பதை பயன்படுத்தினால் கூடுதல் விவரங்களை இணைக்க முடியும்.
# சைவ சமய கோவில்களுக்கு இவற்றையும் பார்க்க பகுதியில் <nowiki>{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}</nowiki>, வைணவக் கோயில்களுக்கு <nowiki>{{வலைவாசல்:வைணவம்|boxsize=50}}</nowiki> போன்றவற்றை இணைக்க முடிந்தால் சிறப்பு.
# ஏறக்குறைய 40000 கட்டுரைகள் என்பதால் பதிவேற்றப்படும் கட்டுரைகளுக்கு ஒரு சில வகைமுறையில் பட்டியல் கட்டுரைகளை அமைத்தால், பார்த்து திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். எ.டு [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்]] --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 06:53, 10 சூன் 2016 (UTC)
 
== தரவுகள் சரி பார்ப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Neechalkaran/திருக்கோவில்1".