82,933
தொகுப்புகள்
(" File:Pat map.PNG|thumb|300px|படகோனியா, [[தெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
==புவியியல் & தட்ப வெப்பம்==
[[மழை மறைவு பிரதேசம்|மழை மறைவு பிரதேசத்தில்]] அமைந்த படகோனியப் பாலைவனத்தின் குளிர்காலம் ஏழு மாதங்களும், கோடைக் காலம் ஐந்து மாதங்களும் கொண்டது. குளிர்காலத்தில் அதிகபட்சமாக 12 முதல் 3 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டுள்ளது. மேற்கில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி மிக உயர்ந்த ஆண்டீஸ் மலைத்தொடர்கள் மறைப்பதால் இப்பாலைவனம் மறைவு பிரதேசமாக உள்ளது. <ref>McDonald, James E. [http://alic.arid.arizona.edu/sonoran/documents/alc_climatology_aridlands.html Climatology of Arid Lands], Arid Lands Information Center, University of Arizona.</ref>கோடைகாலத்தில் அதிக பட்சமாக 6 முதல் 31 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டுள்ளது.
==இதனையும் காண்க==
* [[படகோனிய பாலைவனம்]]
==படக்காட்சிகள்==
|