படகோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[File:Pat map.PNG|thumb|300px|படகோனியா, [[தென் அமெரிக்கா]]]]
 
'''படகோனியா''' (Patagonia) ({{IPA-es|pa.ta.ˈɣo.ni̯a}}) [[தென் அமெரிக்கா]]வின் தென் கோடியில் அமைந்த வறண்ட வானிலை கொண்ட இப்பகுதியில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவே. படகோனியாவின் பொதுவான வானிலை வறண்ட குளிராக உள்ளது. படகோனியாவின் [[ஸ்டெப்பிப் புல்வெளிகள்|பாம்பாஸ் புல்வெளிகள்]] கால்நடைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலங்களாக அமைந்துள்ளது. படகோனியாப் பிரதேசத்தின் பெரும் பகுதி [[அர்கெந்தீனா |அர்ஜெண்டினாவிலும்]], குறும் பகுதி [[சிலி|சிலியிலும்]] அமைந்துள்ளது. படகோனியாவில் [[ஆண்டீஸ் மலைத்தொடர்|ஆண்டீஸ் மலைத் தொடரின்]] தென் பகுதியும்; [[படகோனியா பாலைவனம்|படகோனியா பாலைவனமும்]], பாலைவனத்தில் பாம்பாஸ் எனப்படும் [[ஸ்டெப்பிப் புல்வெளிகள்|ஸ்டெப்பி புல்வெளிகளும்]] கொண்டுள்ளது. படகோனியாவின் கிழக்கில் [[அட்லாண்டிக் பெருங்கடல்| அட்லாண்டிக் பெருங்கடலும்]], மேற்கில் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]] உள்ளது.
ஆண்டீஸ் மலைத்தொடரில் உற்பத்தி ஆகும் கொலராடோ ஆறும்; பாராங்காஸ் ஆறும் வடக்கு படகோனியாவைக் கடந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.<ref>The Late Cenozoic of Patagonia and Tierra del Fuego Volumen 11 de Developments in quaternary science, pág. 13. Autor: Jorge Rabassa. Editor: Jorge Rabassa. Editor: Elsevier, 2008. ISBN 0-444-52954-3, 9780444529541</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/படகோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது