'''ஜோசப் "ஜோ" சத்ரியானி''' ({{lang-en|'''Joseph''' "'''Joe'''" '''Satriani'''}}) [[சூலை 15]], 1956 ஆம் ஆண்டு [[நியூ யார்க்கு|நியூ யார்க்கில்]] பிறந்தவர்.<ref இவர்name=allmusic>Prato, ஒருGreg. [[ராக்http://www.allmusic.com/artist/joe-satriani-mn0000805785/biography இசை]"Joe Satriani – Music Biography, Credits and Discography"]. கிதார்''AllMusic''. கலைஞர்Rovi Corporation. Retrieved 2014-05-28.</ref> இவர் பலமுறை [[கிராமி விருதுகள்|கிராமிவிருது]]களுக்காக விருதுகளுக்காகபரிந்துரைக்கப்பட்ட ஒரு [[ராக் இசை]] பரிந்துரைக்கப்பட்டவர்[[கிதார்]] கலைஞர். [[த ரோலிங் ஸ்டோன்ஸ்|ரோலிங் ஸ்டோன்சு]], [[டீப் பர்பில்|டீப் பபுள்]] போன்ற ராக் இசைக்குழுக்களின் முன்னணி கிதார் கலைஞராக இருந்தார். தற்போது சிக்கன்ஃபூட் என்ற குழுவில் உள்ளார். இவரிடம் கிதார் பயின்ற மாணவர்கள் பலர் தற்போது மிகச்சிறந்த கிதார் கலைஞர்களாக உள்ளனர்.