பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
→‎top: *திருத்தம்*
வரிசை 11:
}}
 
'''ஃபிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி''' (''FIFA Confederations Cup'') ] தேசிய அணிகளுக்கிடையே [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால்]] நடத்தப்படும் பன்னாட்டு [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்டப்]] போட்டியாகும். தற்போது ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.பிபா அமைப்பின் கீழ் ஒவ்வொரு கண்டத்திற்கும் அமைக்கப்பட்டுள்ள ஆறு கூட்டமைப்புக்களின் ([[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி|ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்]], [[கோபா அமெரிக்கா|தென் அமெரிக்க கூட்டமைப்பு]], [[வடக்கு மத்திய அமெரிக்கா கரீபியன்கான்காகேப் தங்கக்கோப்பை|வடக்கு மத்திய கரீபியன் கூட்டமைப்பு]], [[ஆபிரிக்க நாடுகளின் கோப்பை|ஆபிரிக்க கூட்டமைப்பு]], [[ஆசியக் கோப்பை (கால்பந்து)|ஆசிய கூட்டமைப்பு]], [[ஓசியானா நாடுகளின் கோப்பை|ஓசியானா கூட்டமைப்பு]]), போட்டிகளில் வென்ற அணிகள், [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக்கோப்பை]] வென்ற அணி மற்றும் போட்டி நடத்தும் நாட்டின் அணி என எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
 
2005ஆம் ஆண்டிலிருந்து எந்த நாட்டில் உலகக்கோப்பைப் போட்டிகள் வரும் ஆண்டில் நடக்க உள்ளதோ, அதே நாட்டில் முந்தைய ஆண்டு நடத்தப்படுகிறது; இது உலகக்கோப்பை போட்டிகளை நடத்த ஒரு ஒத்திகையாக அமைகிறது. [[2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை]] போட்டியை சூன் 15 முதல் சூன் 30 வரை நடத்திய [[பிரேசில்]] இறுதி ஆட்டத்தில் [[எசுப்பானியா]]வை 3–0 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றது.