குனியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
== சட்டமன்ற உறுப்பினர் ==
[[படிமம்:K.P.RAJU AND S.P.VELUMANI.jpg|thumb|left|<sub>கே.பி.ராஜு & எஸ்.பி.வேலுமணி</sub>]]
இந்திய விடுதலைக்கு பின் இந்த ஊரை சார்ந்த எவரும் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ 1991-க்கு முன்பு வரை இல்லை.
இந்திய விடுதலைக்கு பின் இந்த ஊரை சார்ந்த எவரும் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ 1991-க்கு முன்பு வரை இல்லை. அதன் பின் நடந்த சட்டமன்ற பொது தேர்தல் 1991-ல் இந்த பகுதியை சார்ந்த கே.பி.ராஜு அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு தமிழக 10-ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினாராக தேர்தெடுக்கப்பட்டார். அதன் பின் நடந்த சட்டமன்ற பொது தேர்தல் 2011-ல் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் எஸ்.பி.வேலுமணிக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பாக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தேர்தலில் வென்று 14-ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினாராக, சிறப்பு திட்ட அமலாக்கப்பிரிவு அமைச்சராக பதவி ஏற்றார். சிறிது இடைவெளிக்கு பின் தொழில் துறை அமைச்சராகவும், அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சராக தொடர்கிறார்.
 
அதன் பின் நடந்த சட்டமன்ற பொது தேர்தல் 1991-ல் இந்த பகுதியை சார்ந்த கே.பி.ராஜு அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு தமிழக 10-ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினாராக தேர்தெடுக்கப்பட்டார்.
 
அதன் பின் 2006-ல் நடந்த 13-ஆவது சட்டமன்ற பொது தேர்தல்லில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக குனியமுத்தூர், சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் எஸ்.பி.வேலுமணி போட்டியிட்டு பேரூர் (107) தொகுதியிலிருந்து முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்த்டுக்கபட்டார். அடுத்து 2011-ல் நடந்த 14-ஆவது சட்டமன்ற பொது தேர்தல்லில் மீண்டும் எஸ்.பி.வேலுமணி அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தொண்டாமுத்தூர்(118) தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டு சிறப்பு திட்ட அமலாக்கப்பிரிவு அமைச்சராக பதவி ஏற்றார். சிறிது இடைவெளிக்கு பின் தொழில் துறை அமைச்சராகவும், அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சராக பணியாற்றினார். 2016-ல் நடந்த 15-ஆவது சட்டமன்ற பொது தேர்தல்லில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தொண்டாமுத்தூர்(118) தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றுகிறார்.
 
== புவிசார் எல்லைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குனியமுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது