குனியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
No edit summary
வரிசை 68:
== புவிசார் எல்லைகள் ==
இந்த ஊரின் எல்லைகளாக, கிழக்கே குறிச்சி குளமும், மேற்கே பேரூர் குளமும், வடக்கே ஆற்றுப்பாலமும், தெற்கே சுகுனாபுரமும் எல்லைகளாக கொண்டுள்ளது. குனியமுத்தூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தெற்கே பயணித்தால் கேரளா மாநில எல்லையான பாலக்காட்டுக் கணவாயை அடையலாம். குனியமுத்தூரின் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் புகழ் பெற்ற மதுக்கரை ஏ.சி.சி. (அசோசியட் சிமெண்ட் கம்பெனி) சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது. சேலம்-கொச்சி NH47 தேசிய நெடுஞ்சாலை இந்த பகுதி வழியாக செல்கிறது.
 
== சட்டமன்ற உறுப்பினர்கள் ==
[[படிமம்:K.P.RAJU AND S.P.VELUMANI.jpg|thumb|left|<sub>கே.பி.ராஜு & எஸ்.பி.வேலுமணி</sub>]]
1991 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதியை சார்ந்த கே. பி. ராஜு அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக இவ்வூரைச் சேர்ந்த [[எஸ். பி. வேலுமணி]] பேரூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
== அஞ்சலக எல்லை ==
வரி 143 ⟶ 139:
# பத்பநாபா திரையரங்கம் (இப்போது திருமண மண்டபம்)
# பழனியப்பா திரையரங்கம்
 
== சட்டமன்ற உறுப்பினர்கள் ==
[[படிமம்:K.P.RAJU AND S.P.VELUMANI.jpg|thumb|left|<sub>கே.பி.ராஜு & எஸ்.பி.வேலுமணி</sub>]]
1991 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதியை சார்ந்த கே. பி. ராஜு அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக இவ்வூரைச் சேர்ந்த [[எஸ். பி. வேலுமணி]] பேரூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குனியமுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது