இந்திய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

232 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q2767140)
[[இந்தியா]] ஒரு விடுதலை பெற்ற நாடு. ஒருவர் எந்த இடத்திலும் இருந்து எவராயிருந்தாலும் வாக்களிக்கமுடியும், இது இந்திய மக்களின் வாக்குரிமையை வலியுறுத்துகின்றது.
 
அனைவரும் பங்குபெற வாய்ப்பளிக்கும் விதமாக அட்டவணைப்படுத்தப்பட்டப் பிரிவினரான ஆதிதிராவிடர்[[பட்டியல் மற்றும்சாதியினரும் பழங்குடியினருக்காகபட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கு]] 22 சதவீதம் இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு சமவுரிமை நிலைநாட்டப்படுகின்றது.
 
பெண்டிரும் சமுதாயத்தில் சமநிலையடையும் விதமாக '''33 சதவீதம் இட ஒதுக்கீடு''' வழங்கும் மசோதாவரைவு நகல், நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு நிலுவையில் உள்ளது.
 
[[இந்தியத் தேர்தல் ஆணையம்]] தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வழிசெய்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2074623" இருந்து மீள்விக்கப்பட்டது