தொட்டி ஜெயா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி (விக்கியாக்கம்)
(*விரிவாக்கம்*)
| producer =
| writer = [[துரை]]
| starring = [[சிம்பு]],<br>[[கோபிகா]],<br>[[Pradeepபிரதீப் Rawatராவத்]]<br>[[Vincentவின்சென்ட் Asokanஅசோகன்]]
| music = [[ஹாரிஸ் ஜயராஜ்]]<br>[[யுவன் சங்கர் ராஜா]]
| cinematography =
| editing = [[ஆண்டனி (படத்தொகுப்பாளர்)|ஆண்டனி]]
| editing = [[Anthony (editor)|Anthony]]
| distributor =
| released = [[2005]]
| imdb_id =
}}
'''தொட்டி ஜெயா''' 2005 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[துரை]] இயக்கிய இப்படத்தில் [[சிலம்பரசன்]], [[கோபிகா]] ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் [[ஹாரிஸ் ஜயராஜ்]] ஆவார்.
 
== நடிகர்கள் ==
* [[சிலம்பரசன்]]
* [[கோபிகா]]
* [[பிரதீப் ராவத்]]
* [[வின்சென்ட் அசோகன்]]
 
== கதைச் சுருக்கம் ==
ஒரு தாதாவிடம் அடியாள் வேலை பார்க்கும் ஒருவன், தாதாவின் மகளை யார் என்று தெரியாமல் காதலிப்பதும் அதனால் தாதாவுக்கும் அவனுக்கும் இடையே ஏற்படும் மோதலும்தான் படத்தின் கதை. அடியாள் வேடத்தில் சிம்புவும் தாதாவின் மகளாக கோபிகாவும் நடித்திருக்கிறார்கள். சிம்பு அடியாளாக மாறுவது, சிம்புவின் மீது கோபிகாவுக்கு காதல் வருவது, தன்னை 15 வருடமாக வளர்த்த தாதாவை சிம்பு எதிர்த்து நிற்பது முதலியவற்றை காரணங்களுடன் படமெடுத்து இருக்கிறார் இயக்குநர் [[துரை]].
 
== பாடல்கள் ==
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2074925" இருந்து மீள்விக்கப்பட்டது