வையாபாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வையாபாடல்''' என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களிலொன்றாகும். இதன் காப்புச் செய்யுளிலும், தொடர்ந்து வரும் பல இடங்களிலும், இலங்கையின் வரலாற்றைக் கூறுவதே குறிக்கோளெனக் காணினும், இது வட இலங்கையின் வரலாறு பற்றியே கூறுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் [[மயில்வாகனப் புலவர் (வைபவமாலை ஆசிரியர்)|மயில்வாகனப் புலவரால்]] எழுதப்பட்ட [[யாழ்ப்பாண வைபவமாலை]] என்னும் நூலுக்கு முதல் நூலாக அமைந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலானது 104 செய்யுள்களினாலானது.
 
==நூலாசிரியர்==
"https://ta.wikipedia.org/wiki/வையாபாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது