கோப்பா அமெரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்பை மாற்றுக
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{infobox football tournament
| logo = [[Image:Copa América2.jpg|150px]]
| founded = 1916 (தென் அமெரிக்கப் போட்டிகள்)<br />1975 (கோபாகோப்பா அமெரிக்கா)
| number of teams = 12
| region = தென் அமெரிக்கா
வரி 8 ⟶ 7:
| most successful team = {{fb|அர்ஜென்டினா}}<br/> {{fb|உருகுவே}} <br/> (ஒவ்வொன்றும் 14 முறைகள்)
| website = [http://www.ca2011.com 2011ஆண்டிற்கான போட்டிகளின் இணையதளம்]
| current = [[2011 கோபாகோப்பா அமெரிக்கா]]
}}
 
முன்னதாக '''தென் அமெரிக்க போட்டிகள்''' என அறியப்பட்ட '''கோபாகோப்பா அமெரிக்கா ''' (அமெரிக்காவின் கோப்பை எனப் பொருள்பட [[எசுப்பானிய மொழி|எசுப்பானியம்]] மற்றும் [[போர்த்துகீச மொழி|போர்த்துகீசியத்தில்]] '''Copa América''' ) [[தென் அமெரிக்கா]]வில் [[கால்பந்து]] விளையாட்டினைக் கட்டுப்படுத்தும் கான்மேபோல் (CONMEBOL) சங்க உறுப்பினர் நாடுகளின் தேசிய ஆண்கள் கால்பந்து அணியினரிடையே நடைபெறும் ஓர் பன்னாட்டு கால்பந்து போட்டியாகும்.
 
தற்போதைய போட்டிகளின் வடிவத்தின்படி, போட்டியை விருந்தோம்பும் நாட்டின் பல ஊர்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக 12 அணிகள் போட்டியிடுகின்றன. கான்மேபோல் சங்கத்திற்கு பத்து உறுப்பினர்களே உள்ளதால் மீதமுள்ள இரு இடங்களுக்கு பிற [[பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு|ஃபீஃபா]] சங்கங்களிலிருந்து இரு நாடுகள் விளையாட அழைக்கப்படுகின்றன. [[மெக்சிகோ]], [[கோஸ்ட்டா ரிக்கா]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அணிகள் வழமையாக அழைக்கப்படுகின்றன. இதுவரையான 42 போட்டிகளில் ஏழு நாடுகளின் அணிகள் இந்தக் கோப்பையை வென்றுள்ளன. [[அர்ச்சென்டினா]] மற்றும் [[உருகுவே]] அணிகள் ஒவ்வொன்றும் கோபாகோப்பா அமெரிக்காவை 14 முறைகள் வென்றுள்ளன. நடப்பு வாகையாளரான [[பிரேசில்]] அணி எட்டு முறையும் [[பராகுவே]] அணியும் [[பெரு]] நாட்டணியும் தலா இருமுறை வென்றுள்ளன. இவர்களைத் தவிர [[கொலம்பியா]] மற்றும் [[பொலிவியா]] நாட்டு அணிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன.
 
உலகில் மிகப்பரவலாகப் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் கோபாகோப்பா அமெரிக்காவும் ஒன்றாகும்.
 
==முடிவுகள்==
வரி 235 ⟶ 234:
|}
 
=== கோபாகோப்பா அமெரிக்கா காலத்தில் ===
{| class="wikitable" style="font-size: 90%; text-align: center; width: 100%;"
|-
வரி 367 ⟶ 366:
|{{fb|Uruguay}}
|-style="background: #D0E6FF;"
|[[2011 கோபாகோப்பா அமெரிக்கா|2011]]
|{{flag|Argentina}}
|'''{{fb|Uruguay}}'''
"https://ta.wikipedia.org/wiki/கோப்பா_அமெரிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது