தமிழ் நாட்டார் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
க்
வரிசை 57:
 
==ஆய்வுகள்==
தமிழ் நாட்டார் பாடல்களைப் பற்றி பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் நா.வானமாமலை அவர்களின் ஆய்வு குறிப்பிடத்தக்கது. அவர் வட்டாரங்கள்வாரியாக தொகுத்த நாட்டார் பாடல்களை ''தமிழர் நாட்டுப் பாடல்கள்'' என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். பின்னர் விசயலட்சுமி-நவநீதகிருட்டிணன் தம்பதியர் [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] [[நிகழ்த்து கலைகள்]] துறையின் உட்பிரிவான ''கலை வரலாறு மற்றும் [[நாட்டார் கலைகள்]]'' துறையின்கீழ் ஆய்வுகள் மேற்கொண்டனர்.<ref name='விசயலட்சுமி'>{{cite news | first=கௌசல்யா | last=சந்தானம் | coauthors= | title=Simple pleasures | date=1999-05-02 | publisher=The Hindu | url =http://www.hinduonnet.com/folio/fo9905/99050140.htm | work =Folio | pages = | accessdate = 2008-01-29 | language = }}</ref>
 
==ஊடகங்களில்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாட்டார்_பாடல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது