விடுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (clean up)
ஒரு இரு வரிகளில் ஒரு [[பொருள்|பொருளை]] மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்விவரிக்காமல்) விபரித்துவிவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே '''விடுகதை''' ஆகும். இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையை பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாக "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும்" வழமையாகும்.
<ref>
ந.வீ.செயராமன். (1980). ''இலக்கண ஆய்வுக்கோவை''. சென்னை: இலக்கியப் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2075362" இருந்து மீள்விக்கப்பட்டது