சந்தனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==(மகாபிஷக்) சந்தனுவுக்கு அரச பதவி==
[[புரு, மன்னர்|புரு]] வம்சத்தின் அரசர்களில் சிறந்த அரசன் [[பிரதிபன்]], தனது மகன்கள் இராச்சியத்தை ஆளும் தகுதி வந்ததும் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, துறவு மேற்கொள்ளத் தீர்மானித்தான். மூத்த மகன் தேவபிக்குத்தான் அரச பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவனுக்கு சரும வியாதி இருந்ததால் (பார்க்கும்படி உள்ள குறை) சட்டப்படி பதவி மறுக்கப்படும் (பின்னாளில் [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனுக்கு]] மறுக்கப்பட்டது) குறையுள்ள ஒருவர் அரசனாக முடியாது. இந்நிலையில் சந்தனுவுக்கு மகுடம் சூட்டப்பட்டது. தேவபி சந்தனுவின் ஆதரவில் வசிக்க மறுத்து சந்நியாசியாகி காட்டிற்கு தவம் மேற்கொள்ள போய்விடுகிறான். இளையவனுக்கு அரசபதவி வழங்கப்படுவதற்கு இதுவே முதலும், முன்னுதாரணமும் ஆனது. <ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
==திருமணம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2075446" இருந்து மீள்விக்கப்பட்டது