2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎நிகழ்வு: *விரிவாக்கம்*
வரிசை 39:
== நிகழ்வு ==
சூன் 12, கிழகத்திய நேரம் காலை 2:02{{nbsp}}மணிக்கு துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்டு இரவுக் கூடலகத்திற்கு பாதுகாப்பிற்கிருந்த காவல்துறை அதிகாரி துப்பாக்கியாளரை நோக்கி சுட்டார். பல்சு கூடலக நிர்வாகத்தினர் தங்களது முகநூல் பக்கத்தில் காலை 2:09{{nbsp}}மணிக்கு "பல்சிலிருந்து அனைவரும் வெளியேறுங்கள்; ஓடுங்கள்" என்று பதிவு செய்திருந்தனர். துப்பாக்கியாளர் [[தாக்குதல் நீள் துப்பாக்கி]], [[கைத்துப்பாக்கி]], மற்றும் அதிகாரிகள் அபாயகரமானது என ஐயுற்ற மற்றுமொரு ''கருவி''யையும் வைத்திருந்தார். கூடுதல் காவலர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டபோது கூடலகத்திற்குள் ஓடிய துப்பாக்கியாளர் அங்கிருந்தவர்களை பிணையாக்கினார்.<ref name=":1">{{cite web |url = http://www.cbsnews.com/news/pulse-nightclub-shooting-orlando/ |title = Islamic terrorism tie eyed in Orlando gay bar shooting |publisher = |accessdate = June 12, 2016 }}</ref><ref>{{cite web |authors = David Caplan & Michael Edison Hayden |url = http://abcnews.go.com/US/multiple-injuries-shooting-orlando-nightclub-police/story?id=39789552 |title = At Least 50 Dead in Orlando Gay Club Shooting, Suspect Identified, Officials Say |date = June 12, 2016 |publisher = ABC News }}</ref>
 
பிணைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க, பேரம் பேச ஒருவர் நிகழிடத்திற்கு அனுப்பப்பட்டார்.<ref name="USAToday">{{cite news |authors = Steph Solis & John Bacon |title = 50 dead in nightclub, worst mass shooting in U.S. history |url = http://www.usatoday.com/story/news/nation/2016/06/12/shooting-orlando-club/85785254/ |accessdate = June 12, 2016 |work = USA Today |date = June 12, 2016 }}</ref>.<ref name="Reuters">{{cite news |author = Barbara Liston |title = Fifty people killed in massacre at Florida gay nightclub: police |url = http://www.reuters.com/article/us-florida-shooting-nightclub-idUSKCN0YY08B |accessdate = June 12, 2016 |agency = Reuters }}</ref><ref name=“The New York Times">{{cite news |title = 50 Shot Dead at Gay Nightclub in Florida; Possible Terror Link |author = Lizette Alvarez & Steve Kenny |url = http://www.nytimes.com/2016/06/13/us/orlando-nightclub-shooting.html |accessdate = June 12, 2016 |newspaper = New York Times |date = June 12, 2016 }}</ref> துப்பாக்கியாளரிடம் வெடிக்கக்கூடிய கருவி இருந்ததாகக் கூறப்படுகின்றது.<ref name="CNN">{{cite news |authors = Ashley Fantz, Faith Karimi & Eliott C. McLaughlin |title = Police: 50 killed in Florida nightclub terror attack |url = http://edition.cnn.com/2016/06/12/us/orlando-nightclub-shooting/ |publisher = CNN |date = June 12, 2016 }}</ref><ref name="SMH">{{cite news |last1 = Zappone |first1 = Chris |title = Orlando, Florida gay nightclub shooting: multiple victims |url = http://www.smh.com.au/world/orlando-florida-nightclub-shooting-multiple-people-being-held-20160612-gphea8.html |accessdate = June 12, 2016 |work = Sydney Morning Herald |date = June 12, 2016 }}</ref> காவல்துறையினரின் வெடிகுண்டு குழுவினர் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பை நிகழ்த்தியதாக்க் கூறப்படுகின்றது.<ref name="USAToday"/>
 
காலை 5:00{{nbsp}}மணிக்கு சிறப்பு ஆயுத, தந்திரக் குழுவினர் கூடலகத்தினுள் நுழைந்து துப்பாகியாளருடன் சண்டையில் ஈடுபட்டனர்.<ref name="WaPoInitial"/> முப்பது பிணையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்; ஒரு காவல் அதிகாரிக்கு தலையில் குண்டுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<ref>{{cite news |url = http://www.theguardian.com/us-news/2016/jun/12/orlando-shooting-nightclub-pulse-gunman |title = Orlando Pulse club attack: gunman behind shooting that killed 50 'named as Omar Mateen' |author = Kate Lyons |date = June 12, 2016 |newspaper = The Guardian |location = New York |accessdate = June 12, 2016 }}</ref> ஒர்லாண்டோ காவல்துறை துப்பாக்கியாளர் கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.<ref name=":0">{{Cite web |authors = Caroline McClatchey & Yaroslav Lukov |url = http://www.bbc.com/news/live/world-us-canada-36510172 |title = Orlando nightclub shooting: Live reporting |publisher = BBC News |language = en-GB |access-date = June 12, 2016 }}</ref><ref name="Guardian">{{cite news |last1 = Lyons |first1 = Kate |title = Orlando nightclub shooting: police confirm 'mass casualties' and gunman dead |url = http://www.theguardian.com/us-news/2016/jun/12/orlando-shooting-nightclub-pulse-gunman |accessdate = June 12, 2016 |work = The Guardian |date = June 12, 2016 }}</ref><ref>{{cite web |url = http://www.latimes.com/nation/nationnow/la-na-orlando-nightclub-shooting-20160612-snap-story.html |title = Shooting at gay nightclub in Orlando results in 'mass casualties' |work = Orlando Sentinel |date = June 12, 2016 }}</ref> இராய்ட்டர்சு நிறுவனம் துப்பாக்கியாளர் எப்போது கொலைகளை நிகழ்த்தினார் என்பது அறியப்படவில்லை என வெளியிட்டுள்ளது.<ref name="Reuters" />
 
==மேற்சான்றுகள்==