2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
→‎நிகழ்வு: *விரிவாக்கம்*
வரிசை 43:
 
காலை 5:00{{nbsp}}மணிக்கு சிறப்பு ஆயுத, தந்திரக் குழுவினர் கூடலகத்தினுள் நுழைந்து துப்பாகியாளருடன் சண்டையில் ஈடுபட்டனர்.<ref name="WaPoInitial"/> முப்பது பிணையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்; ஒரு காவல் அதிகாரிக்கு தலையில் குண்டுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<ref>{{cite news |url = http://www.theguardian.com/us-news/2016/jun/12/orlando-shooting-nightclub-pulse-gunman |title = Orlando Pulse club attack: gunman behind shooting that killed 50 'named as Omar Mateen' |author = Kate Lyons |date = June 12, 2016 |newspaper = The Guardian |location = New York |accessdate = June 12, 2016 }}</ref> ஒர்லாண்டோ காவல்துறை துப்பாக்கியாளர் கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.<ref name=":0">{{Cite web |authors = Caroline McClatchey & Yaroslav Lukov |url = http://www.bbc.com/news/live/world-us-canada-36510172 |title = Orlando nightclub shooting: Live reporting |publisher = BBC News |language = en-GB |access-date = June 12, 2016 }}</ref><ref name="Guardian">{{cite news |last1 = Lyons |first1 = Kate |title = Orlando nightclub shooting: police confirm 'mass casualties' and gunman dead |url = http://www.theguardian.com/us-news/2016/jun/12/orlando-shooting-nightclub-pulse-gunman |accessdate = June 12, 2016 |work = The Guardian |date = June 12, 2016 }}</ref><ref>{{cite web |url = http://www.latimes.com/nation/nationnow/la-na-orlando-nightclub-shooting-20160612-snap-story.html |title = Shooting at gay nightclub in Orlando results in 'mass casualties' |work = Orlando Sentinel |date = June 12, 2016 }}</ref> இராய்ட்டர்சு நிறுவனம் துப்பாக்கியாளர் எப்போது கொலைகளை நிகழ்த்தினார் என்பது அறியப்படவில்லை என வெளியிட்டுள்ளது.<ref name="Reuters" />
== தீவினையாளர் ==
{{Infobox criminal
| name = ஒமார் மாத்தீன்
| image = Omar Mir Mateen.jpg
| image_size = 160px
| image_caption = Photograph of Mateen
| birth_name = ஒமார் மிர் சித்திக் மாத்தீன்
| birth_date = {{birth date|1986|11|16}}
| occupation = பாதுகாப்புக் காவலாளி - ஜி4எஸ் செகூர் சொலுசன்சு<ref>{{cite news|url= http://edition.cnn.com/2016/06/12/us/orlando-shooter-omar-mateen/index.html|title = Orlando nightclub shooting: Omar Mateen was gunman, officials say|work =CNN|date = June 12, 2016}}</ref><ref>{{cite news|url=http://fox28media.com/news/nation-world/police-omar-mir-mateen-of-port-st-lucie-identified-as-alleged-pulse-nightclub-killer|title= Reports: Omar Mateen of Fort Pierce identified as Pulse Nightclub killer}}</ref>
| death_date = {{Death date and age|2016|6|12|1986|11|16}}
| death_place = [[ஒர்லாண்டோ]], ஐ.அ.
| death_cause = துப்பாக்கிக் காயம்
| nationality = [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்]]
| parents =
| date = சூன் 12, 2016
| time = {{Circa|2:00&nbsp;am|5:00&nbsp;am}}
| targets =
| locations = ஒர்லாண்டோ, புளோரிடா, ஐ.அ.
| fatalities = {{abbr|≈|approximately}} 50
| injuries = ≈ 53
| motive =
}}
'''ஒமார் மிர் சித்திக் மாத்தீன்''' (நவம்பர்{{nbsp}}16, 1986 – சூன்{{nbsp}}12, 2016)<ref name=Yuhas>{{cite news | url=https://www.theguardian.com/world/live/2016/jun/12/florida-nightclub-shooting-terrorism-suspect-updates | title=Florida nightclub shooting: 50 killed and 53 injured in 'act of terror' – rolling updates | work=[[தி கார்டியன்]] | date=June 12, 2016 | accessdate=June 12, 2016 | author=Yuhas, Alan}}</ref> ஒர்லாண்டோவிலிருந்து ஏறத்தாழ {{convert|100|mi|abbr=off|sp=us}} தொலைவில் வாழ்ந்து வந்தார். [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்தில்]] [[ஆப்கானித்தான்|ஆப்கானிய]] பெற்றோர்களுக்குப் பிறந்த மாத்தீன், [[முஸ்லிம்|முஸ்லிமாக]] அறிவிக்கப்பட்டுள்ளார்.<ref>[http://www.foxnews.com/us/2016/06/12/florida-authorities-say-multiple-people-have-been-shot-at-orlando-nightclub.html 50 killed in shooting at Orlando nightclub, Mayor says] - Fox News. June 12, 2016. Retrieved June 12, 2016.</ref><ref name="cbslocal">{{Cite news |url = http://newyork.cbslocal.com/2016/06/12/orlando-nightclub-shooting/ |title = CBS News: Gunman In Orlando Nightclub Shooting That Left Nearly 20 Dead Identified As Omar Mateen |last = |first = |date = June 12, 2016 |website = CBS New York |publisher = Associated Press / CBS New York |access-date = June 12, 2016 }}</ref> மார்ட்டின் கவுன்ட்டி உயர்நிலைப் பள்ளியில் குறைந்தது ஓராண்டாவது படித்துள்ளதாகவும் இந்தியன் ரிவர் ஸ்டேட் கல்லூரியிலிருந்து இரண்டு பட்டப்படிப்புகளை முடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.<ref name="TCPalm">{{cite news |url=http://www.tcpalm.com/news/crime/st-lucie-county/who-is-omar-mateen-35140633-45ca-1fbf-e053-0100007fbd3e-382613281.html |title=Who is Omar Mateen? |first=Elliott |last=Jones |date=June 12, 2016 |publisher=[[Treasure Coast Newspapers]]}}</ref> புளோரிடா மாநில சட்ட ஒழுங்குத் துறை ஆவணங்களின்படி இவர் மீது எந்த குற்றவியல் வழக்கும் பதியப்படவில்லை.<ref name="TCPalm"/> Mateen lived in [[Fort Pierce, Florida]], but received mail at his parents' home in nearby [[Port St. Lucie, Florida|Port St. Lucie]].<ref name="TCPalm"/>
 
==மேற்சான்றுகள்==