கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
{{Infobox civilian attack
| title = கொக்கட்டிச்சோலைப் படுகொலை
| image = Kokkadicholai massacre memorial.jpeg
| caption = கொக்கட்டிச்சோலை படுகொலைகளின் நினைவு மண்டபம் உள்ளூராட்சி மன்றத்தினால் 2006 ஆம் ஆண்டளவில் எழுப்பப்பட்டது.
| caption =
| map = {{Location map | Sri Lanka | lat_deg = 7 | lat_min = 36 | lat_sec = 58 | lat_dir = N | lon_deg = 81 | lon_min = 42 | lon_sec = 58 | lon_dir = E | label = | alt = | caption= | AlternativeMap = Sri Lanka relief location map.jpg}}
| location = [[கொக்கட்டிச்சோலை]], [[இலங்கை]]
வரிசை 13:
| fatalities = 152
| injuries =
| perps = இலங்கை இராணுவம்,முஸ்லீம் ஊர்காவல்ப் படை
| susperps =
| weapons = இயந்திரத் துப்பாக்கிகள், கத்திகள், கோடாரிகள்
}}
'''1991 கொக்கட்டிச்சோலை படுகொலைகள்''' (''Kokkadichcholai massacre'') [[இலங்கை]]யின் கிழக்கு மாகாணத்தில் [[மட்டக்களப்பு]] நகருக்கு அருகில் உள்ள [[கொக்கட்டிச்சோலை]] என்ற ஊரில் [[இலங்கைத் தமிழர்|தமிழ் மக்கள்]] மீது 1991 சூன் 12 அன்று நடத்தப்பட்டது. இதன் போது மொத்தம் 152 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.<ref name=McConnell2008>{{cite journal | author = McConnell, D. | year = 2008 | title = The Tamil people's right to self-determination | journal = Cambridge Review of International Affairs | volume = 21 | issue = 1 | pages = 59–76 | url = http://www.informaworld.com/index/790622093.pdf | accessdate = 2008-03-25 | doi = 10.1080/09557570701828592}}</ref><ref name=AI2>{{cite web | title = SRI LANKA:When will justice be done?| work = | publisher = [[பன்னாட்டு மன்னிப்பு அவை]] | year = 2007 |url = http://www.amnestyusa.org/document.php?lang=e&id=20111862A3924158802569A6006050A3| accessdate = 2007-07-19 | archiveurl= http://web.archive.org/web/20070714022250/http://www.amnestyusa.org/document.php?lang=e&id=20111862A3924158802569A6006050A3| archivedate= 14 சூலை 2007 <!--DASHBot-->| deadurl= no}}</ref> இப்படுகொலைகளை விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. படுகொலைகளை நடத்திய இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த கட்டளை அதிகாரி தவ்றி விட்டதாக ஆணைக்குழு கண்டறிந்தது. அவரைப் பதவியில் இருந்து அகற்றுமாறு ஆணைக்குழு பரிந்துரைத்தது. அத்துடன் படுகொலைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் 19 பேரை ஆணைக்குழு அடையாளம் கண்டது. [[கொழும்பு|கொழும்பில்]] நடத்தப்பட்ட இராணுவ விசாரணைகளில் இந்தப் 19 பேரும் குற்றவாளிகளாகக் கண்டறிந்த போதிலும், பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.<ref name=AI>{{cite book | title = Disappearances and political crisis: Human Rights crisis of 1990s, A manual for action | publisher = [[பன்னாட்டு மன்னிப்பு அவை]] | year = 1994 | pages = 16–22 | isbn = 90-6463-095-X }}</ref><ref name=hrw>{{cite web |url=http://www.hrw.org/wr2k2/asia10.html |title=2002 HRW report- Sri Lanka |accessdate=2007-02-02
'''கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991''' கொக்கட்டிச்சோலைக் கிராமத்தில் யூன் 12, 1991 அன்று மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கை ஆகும். இதில் தமிழ்ப் பொதுமக்கள் 152 பேர் இலங்கை இராணுவத்தின‌ராலும்,முஸ்லீம் ஊர்காவல்ப் படையினராலும் கொல்லப்பட்டனர்.<ref name=McConnell2008>{{cite journal
|work=[[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]]| archiveurl= http://web.archive.org/web/20070214185125/http://www.hrw.org/wr2k2/asia10.html| archivedate= 14 பெப்ரவரி 2007 <!--DASHBot-->| deadurl= no}}</ref><ref name=uthr>{{cite web | last = Hoole | first = Rajan | authorlink = ராஜன் ஹூல் | title = Kokkadichcholai massacre and after| publisher = [[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]] | date = 2002-05-14 | url = http://www.uthr.org/Reports/Report8/chapter3.htm | accessdate = 2007-07-18 }}</ref><ref name=SundayTimes>{{cite web | last = Pinto - Jayawardena | first = Kishali | title = Recognizing some valuable lessons:The Krishanthi case in retrospect | work = | publisher = சண்டே டைம்சு | date = 1998-07-18 | url = http://sundaytimes.lk/980719/news5.html | accessdate = 2007-07-18 }}</ref>
| author = McConnell, D.
| year = 2008
| title = The Tamil people's right to self-determination
| journal = Cambridge Review of International Affairs
| volume = 21
| issue = 1
| pages = 59–76
| url = http://www.informaworld.com/index/790622093.pdf
| accessdate = 2008-03-25
| doi = 10.1080/09557570701828592
}}</ref><ref name=AI2>{{cite web
| last =
| first =
| authorlink =
| title = SRI LANKA:When will justice be done?
| work =
| publisher = [[Amnesty International]]
| year = 2007
| url = http://www.amnestyusa.org/document.php?lang=e&id=20111862A3924158802569A6006050A3
| format =
| doi =
| accessdate = 2007-07-19 | archiveurl= http://web.archive.org/web/20070714022250/http://www.amnestyusa.org/document.php?lang=e&id=20111862A3924158802569A6006050A3| archivedate= 14 July 2007 <!--DASHBot-->| deadurl= no}}</ref>
 
==மேற்கோள்==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:இலங்கையில் தமிழர்கள் படுகொலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொக்கட்டிச்சோலைப்_படுகொலைகள்,_1991" இலிருந்து மீள்விக்கப்பட்டது