கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
'''1991 கொக்கட்டிச்சோலை படுகொலைகள்''' (''Kokkadichcholai massacre'') [[இலங்கை]]யின் கிழக்கு மாகாணத்தில் [[மட்டக்களப்பு]] நகருக்கு அருகில் உள்ள [[கொக்கட்டிச்சோலை]] என்ற ஊரில் [[இலங்கைத் தமிழர்|தமிழ் மக்கள்]] மீது 1991 சூன் 12 அன்று நடத்தப்பட்டது. இதன் போது மொத்தம் 152 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.<ref name=McConnell2008>{{cite journal | author = McConnell, D. | year = 2008 | title = The Tamil people's right to self-determination | journal = Cambridge Review of International Affairs | volume = 21 | issue = 1 | pages = 59–76 | url = http://www.informaworld.com/index/790622093.pdf | accessdate = 2008-03-25 | doi = 10.1080/09557570701828592}}</ref><ref name=AI2>{{cite web | title = SRI LANKA:When will justice be done?| work = | publisher = [[பன்னாட்டு மன்னிப்பு அவை]] | year = 2007 |url = http://www.amnestyusa.org/document.php?lang=e&id=20111862A3924158802569A6006050A3| accessdate = 2007-07-19 | archiveurl= http://web.archive.org/web/20070714022250/http://www.amnestyusa.org/document.php?lang=e&id=20111862A3924158802569A6006050A3| archivedate= 14 சூலை 2007 <!--DASHBot-->| deadurl= no}}</ref> இப்படுகொலைகளை விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. படுகொலைகளை நடத்திய இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த கட்டளை அதிகாரி தவ்றி விட்டதாக ஆணைக்குழு கண்டறிந்தது. அவரைப் பதவியில் இருந்து அகற்றுமாறு ஆணைக்குழு பரிந்துரைத்தது. அத்துடன் படுகொலைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் 19 பேரை ஆணைக்குழு அடையாளம் கண்டது. [[கொழும்பு|கொழும்பில்]] நடத்தப்பட்ட இராணுவ விசாரணைகளில் இந்தப் 19 பேரும் குற்றவாளிகளாகக் கண்டறிந்த போதிலும், பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.<ref name=AI>{{cite book | title = Disappearances and political crisis: Human Rights crisis of 1990s, A manual for action | publisher = [[பன்னாட்டு மன்னிப்பு அவை]] | year = 1994 | pages = 16–22 | isbn = 90-6463-095-X }}</ref><ref name=hrw>{{cite web |url=http://www.hrw.org/wr2k2/asia10.html |title=2002 HRW report- Sri Lanka |accessdate=2007-02-02
|work=[[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]]| archiveurl= http://web.archive.org/web/20070214185125/http://www.hrw.org/wr2k2/asia10.html| archivedate= 14 பெப்ரவரி 2007 <!--DASHBot-->| deadurl= no}}</ref><ref name=uthr>{{cite web | last = Hoole | first = Rajan | authorlink = ராஜன் ஹூல் | title = Kokkadichcholai massacre and after| publisher = [[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]] | date = 2002-05-14 | url = http://www.uthr.org/Reports/Report8/chapter3.htm | accessdate = 2007-07-18 }}</ref><ref name=SundayTimes>{{cite web | last = Pinto - Jayawardena | first = Kishali | title = Recognizing some valuable lessons:The Krishanthi case in retrospect | work = | publisher = சண்டே டைம்சு | date = 1998-07-18 | url = http://sundaytimes.lk/980719/news5.html | accessdate = 2007-07-18 }}</ref>
 
== பின்னணித் தகவல் ==
[[மட்டக்களப்பு மாவட்டம்]] இலங்கையின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] அமைந்துள்ளது. இங்கு பெரும்பான்மையாக [[இலங்கைத் தமிழர்|தமிழரும்]], சிறுபான்மை இனக்களாக [[இலங்கைச் சோனகர்|சோனகர்]], [[சிங்களவர்]], பரங்கியர் ஆகியோர் வசிக்கின்றனர். 1980களின் ஆரம்பம் முதல் 1990களின் ஆரம்பம் வரை ஏறத்தாழ 1,100 பேர் வரை [[வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல்|காணாமல் போயுள்ளனர்]]. இவர்கள் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.<ref name=dissap>{{cite web | last = Fernando | first = Basil | title = Graveyard for Disappeared Persons – Statistic for Batticaloa district | publisher = Asian Human Rights Commission | date = 2002-08-30 | url = http://www.disappearances.org/mainfile.php/frep_sl_ne/78/Cyberspac | accessdate = 2002-07-18}} {{Dead link|date=October 2010|bot=H3llBot}}</ref> [[கொக்கட்டிச்சோலை]] கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் [[கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987|1987]], 1991 இல் நடந்த படுகொலைகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.<ref name=uthr/>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/கொக்கட்டிச்சோலைப்_படுகொலைகள்,_1991" இலிருந்து மீள்விக்கப்பட்டது