இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''திரிபுரசுந்தரி சமேதஇரத்தினபுரி இரத்தின சபேஸ்வரசுவாமி ஆலயம்சபேஸ்வரர்''' [[இலங்கை|கோவில் இலங்கையில்]] [[இரத்தினபுரி]] வரக்காகோட்ட வீதியில் கருணைமிகுஅமைந்துள்ளது. சிவன்இத்தலத்தின் ஆலயம்மூலவர் அமைந்துள்ளதுசபேஸ்வரர் என்றும், அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் நூறு ஆண்டுகளிற்குமேல்ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த தொருஆலயங்களில் இவ்வாலயம் தனிச்சிறப்பானதுஒன்றாகும்.
 
இவ்வாலயம் [[இரத்தினபுரி சைவபரிபாலன மகா சபையினரால்சபை]]யினரால் நிர்மாணிக்கப்பட்டுவரும்நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயம் 1989ஆம் ஆண்டு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான காலஞ்சென்ற பிரதம குருக்கள் சிவஸ்ரீ குஞ்சிபாதக் குருக்கள் தலைமையில் பாலபஸ்தானம் செய்து வைக்கப்பட்டு புனருத்தாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன். 15 ஆண்டுகளிற்குப் பின் இப்பணிகள் பூர்த்தியடைந்தன.
 
இன்று இவ்வாலயம் [[விநாயகர்]], சுப்பரம்மணியர்சுப்பிரமணியர் , [[நடராஜர்]], [[வைரவர்]], நவக்கிரக 58 பரிவாரங்களுடன் உள்ள ஓர் ஆலயமாகவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்றபின்னர் முதன்முறையாக 4 ஏப்பர் 2006ஆம் அன்று சுவாமி வெளிவீதி வலம் வந்து அடியார்களிற்கு அருள்பாலித்தார்.
 
இவ்வாயத்தில் முக்கியதினங்கள்முக்கிய தினங்கள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.
 
==ஆதாரங்கள்==
#''ஈழத்துச் சிவாலயங்கள்'', வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
 
[[பகுப்பு:ஈழத்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:இரத்தினபுரி]]