தொல்லியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Natkeeran பக்கம் தொல்பொருளியல்தொல்லியல் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
''[[படிமம்:archaeology.rome.arp.jpg|thumb|300px|right|இத்தாலியின், 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்த பண்டைக்கால ரோமில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.]]
[[படிமம்:GD-EG-Alex-Théatre031.JPG|thumb|300px|[[பண்டைக்கால ரோம்|ரோமன்]] [[அரங்கு]], [[அலெக்சாந்திரியா]], [[எகிப்து]]]]
'''தொல்பொருளியல்தொல்லியல்''' அல்லது '''தொல்லியல்தொல்பொருளியல்''' (''Archaeology'') என்பது, [[கட்டிடக்கலை]], [[தொல்பொருள்|தொல்பொருட்கள்]] (artifacts), [[தொல்லுயிர் எச்சம்]], மனித மிச்சங்கள், என்ணிமப் பொருட்கள் மற்றும் [[நிலத்தோற்றம்|நிலத் தோற்றங்கள்]] என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் [[பண்பாடு]] பற்றிய படிப்பாகும்.
 
தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், [[வரலாற்றுக்கு முந்திய காலம்|வரலாற்றுக்கு முந்திய]] மற்றும் [[வரலாற்றுக் காலம்|வரலாற்றுக் கால]] மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; [[பண்பாட்டு வரலாறு|பண்பாட்டு வரலாற்றைப்]] புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தொல்லியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது