சூன் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
* [[கிமு 763]] -– [[மெசொப்பொத்தேமியா]]வின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய [[வலய மறைப்பு|சூரிய கிரகணம்]] ஒன்றை [[அசீரியாஅசிரியா|அசீரியர்கள்அசிரியர்கள்]] பதிந்தார்கள்.
* [[923]] – சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் ராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார்,
* [[923]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[பிரான்சின் முதலாம் ரொபேர்ட்|முதலாம் ரொபேர்ட்]] மன்னன் கொல்லப்பட்டான்.
*[[1184]] – பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் [[நோர்வே]] மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார்.
* [[1184]] - [[நோர்வே]]யின் [[நோர்வேயின் ஐந்தாம் மாக்னஸ்|ஐந்தாம் மாக்னஸ்]] மன்னன் ஃபிம்ரெயிட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.
*[[1215]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] ஜோன் மன்னர் [[மாக்னா கார்ட்டா]]வில் தனது இலச்சினையைப் பதிந்தார்.
* [[1246]] -– [[ஆஸ்திரியாவின்ஆஸ்திரியா]]வின் இரண்டாம் பிரெடெரிக்|இரண்டாம் பிரெடெரிக்]]கின்பிரெடெரிக்கின் இறப்புடன் [[ஆஸ்திரியா]]வின் [[பாபன்பேர்க் அரச வம்சம்]] அழிந்தது.
* [[1389]] - [[கொசோவோ]]வில் இடம்பெற்ற சமரில் [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமான்]] படைகள் [[செர்பியா|செர்பியர்களையும்]], [[பொஸ்னியா|பொஸ்னியர்]]களையும் தோற்கடித்தனர்.
* [[19111300]] -– [[ஐபிஎம்பில்போ]] நிறுவனம்நகரம் அமைக்கப்பட்டது.
* [[1667]] - [[சான் பாப்டிஸ்ட் டெனிஸ்]] என்ற [[பிரான்ஸ்|பிரெஞ்ச்]] மருத்துவர் முதன் முதலில் மனித [[இரத்த மாற்றீடு|இரத்த மாற்றீட்டை]] செயற்படுத்தினார்.
* [[1389]] -– [[கொசோவோ]]வில் இடம்பெற்றநடந்த சமரில்போரில் [[ஒட்டோமான்உதுமானியப் பேரரசு|ஒட்டோமான்உதுமானியர்கள்]] படைகள் [[செர்பியா|செர்பியர்களையும்]], [[பொஸ்னியாபொசுனியா எர்செகோவினா|பொஸ்னியர்பொசுனியர்களையும்]]களையும் தோற்கடித்தனர்.
* [[1752]] - [[மின்னல்]] ஒரு [[மின்சாரம்]] என்பதை [[பெஞ்சமின் பிராங்கிளின்]] நிறுவினார்.
*[[1502]] – [[கொலம்பசு]] தனது நான்காவது கடற் பயணத்தின் போது [[மர்தினிக்கு]] தீவில் கால் வைத்தார்.
* [[1775]]: [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[ஜோர்ஜ் வாஷிங்டன்]] அமெரிக்கத் தரைப்படைத் தளபதியாக நியமனம் பெற்றார்.
*[[1667]] – முதலாவது மனித [[குருதி மாற்றீடு]] மருத்துவர் [[சான் பாப்டிஸ்ட் டெனிஸ்]] என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
* [[1808]] - [[ஜோசப் பொனபார்ட்]] [[ஸ்பெயின்]] மன்னனாக முடி சூடினான்.
* [[1752]] -– [[பெஞ்சமின் பிராங்கிளின்]] [[மின்னல்]] ஒரு [[மின்சாரம்]] என்பதை [[பெஞ்சமின் பிராங்கிளின்]] நிறுவினார்.
* [[1836]] - [[ஆர்கன்சா]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 25வது மாநிலமானது.
*[[1775]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[சியார்ச் வாசிங்டன்]] அமெரிக்க இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
* [[1844]] - [[இறப்பர்]] பதப்படுத்தும் முறை (vulcanization) [[சார்ல்ஸ் குடியர்]] என்பவரால் [[காப்புரிமம்]] பெறப்பட்டது.
*[[1776]] – [[டெலவெயர்]] [[பென்சில்வேனியா]]வில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தது.
* [[1846]] - [[இலங்கை]]யின் ரோயல் ஏசியாட்டிக் சபை என்ற அமைப்பு தனது முதலாவது இதழை வெளியிட்டது.
*[[1785]] – [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] ழீன்-பிரான்சுவா பிலாத்ரே டி ரோசியர், பியேர் ரொமாயின் ஆகியோர் வெப்பக் காற்றுக் குடுவையில் பறக்க முயன்றபோது குடுவை வெடித்ததில் கொல்லப்பட்டனர். இதுவே முதலாவது வான விபத்து ஆகும்.
* [[1864]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வேர்ஜீனியா]]வின் [[பீட்டர்ஸ்பேர்க், வேர்ஜீனியா|பீட்டர்ஸ்பேர்க்]] நகர் [[ஐக்கிய அமெரிக்காஅ|அமெரிக்க]]ப் படைகளின் முற்றுகைக்குள்ளானது.
*[[1836]] – [[ஆர்கன்சா]] 25வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|அமெரிக்க மாநிலமாக]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* [[1904]] - [[நியூ யோர்க்]]கில் ''ஜெனரல் ஸ்லோகம்'' என்ற [[கப்பல்|கப்பலி]]ல் ஏற்பட்ட தீவிபத்தில் 1021 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1844]] -– [[இறப்பர்]] பதப்படுத்தும் முறை (vulcanization) [[சார்ல்ஸ்சார்லசு குடியர்]]கூடியர் என்பவரால் [[காப்புரிமம்]] பெறப்பட்டது.
* [[1911]] - [[ஐபிஎம்]] நிறுவனம் அமைக்கப்பட்டது.
*[[1846]] &ndash; [[இலங்கை]]யின் [[இலங்கையின் அரச ஆசியர் சமூகம்]] ''ஜேர்னல்'' என்ற தனது முதலாவது இதழை வெளியிட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 22</ref>
* [[1938]] - [[பிரித்தானியா]]வில் [[லாஸ்லோ பைரோ]] [[குமிழ் முனைப் பேனா]]க்களைக் கண்டுபிடித்தார்.
*[[1878]] &ndash; குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இவ்வாய்வே பின்னர் [[திரைப்படம்|அசையும் திரைப்படம்]] உருவாக மூலமாக அமைந்தது.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[சாய்ப்பான்]] தீவை கைப்பற்றினர்.
*[[1896]] &ndash; [[சப்பான்|சப்பானில்]] சன்ரிக்கு என்ற இடத்தில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்]], மற்றும் [[சுனாமி]]யால் 22,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
* [[1954]] - [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[உதைப்பந்தாட்டம்|உதைப்பந்தாட்ட]]க் கூட்டமைப்பு [[யூஏஃபா]] [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] அமைக்கப்பட்டது.
*[[1904]] &ndash; நியூயோர்க் நகரில் கிழக்கு ஆற்றில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகு தீப்பற்றியதில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
* [[1984]] - [[யாழ்ப்பாணம்]] [[காரைநகர்|காரைநகரில்]] [[இலங்கை]]யின் கடல் விமானம் ஒன்று [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] சுட்டு வீழ்த்தப்பட்டது.
*[[1909]] &ndash; [[இங்கிலாந்து]], [[ஆத்திரேலியா]], [[தென்னாப்பிரிக்கா]]வைச் சேர்ந்த பிரதிநிதிகள் [[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சு]]வில் கூடி, [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|இம்பீரியல் துடுப்பாட்ட மாநாட்டை]] ஆரம்பித்தனர்.
* [[1996]] - [[ஐக்கிய இராச்சியம்]], [[மான்செஸ்டர்|மான்செஸ்டரில்]] இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் 200 பேர் காயமடைந்தனர். நகரின் மத்திய பகுதி பெரும் சேதத்துக்குள்ளானது.
*[[1937]] &ndash; கார்ல் வியென் தலைமையில் சென்ற செருமானியக் குழு [[நங்க பர்வதம்|நங்க பர்வதத்தில்]] [[பனிச்சரிவு|பனிச்சரிவில்]] சிக்கி தனது 16 உறுப்பினர்களை இழந்தது.
* [[2007]] - உலகின் மிகவும் நீளமான 34 [[மீட்டர்|கிமீ]] நீள [[தொடருந்து]] சுரங்கப் பாதை [[சுவிட்ஸர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] [[ஆல்ப்ஸ் மலை]]க்குக் கீழாக அமைக்கப்பட்டது.
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: செருமனி [[பாரிசு]] நகரைக் கைப்பற்றியதை அடுத்து [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச அணி]]ப் படைகள் பிரான்சில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
* [[2009]] - [[ரிச்மண்ட் ஹில் முருகன் கோவில்]] கொடியேற்றம்.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: சப்பானியரின் வசமிருந்த [[சைப்பேன்|சைப்பேனை]] அமெரிக்கா ஊடுருவியது.
* [[2009]] - [[ஸ்காபோரோ பெரிய சிவன் கோவில்]] தீர்த்தம்.
*[[1944]] &ndash; [[சஸ்காச்சுவான்|சசுக்காச்சுவான்]] பொதுத்தேர்தலில் டொம்மி டக்ளசு தலைமையில் வட அமெரிக்காவின் முதலாவது [[சமூகவுடைமை|சோசலிச]] அரசு பதவியேற்றது.
*[[1954]] &ndash; [[ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்]] சுவிட்சர்லாந்தின் [[பேசெல்]] நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1984]] -&ndash; [[யாழ்ப்பாணம்]] [[காரைநகர்|காரைநகரில்]] [[இலங்கை]]யின் கடல்க் விமானம்கடற்படை ஒன்று [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] சுட்டு வீழ்த்தப்பட்டது.
*[[1991]] &ndash; [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] பினாடூபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
*[[1994]] &ndash; [[இசுரேல்|இசுரேலும்]], [[வத்திக்கான் நகர்|வத்திக்கானும்]] முழுமையான [[பண்ணுறவாண்மை]]யை ஏற்படுத்திக் கொண்டன.
*[[1996]] &ndash; [[ஐரியக் குடியரசுப் படை]] (ஐஆர்ஏ) [[மான்செஸ்டர்]] நகரில் பலம் வாய்ந்த [[சுமையுந்து]]க் குண்டை வெடிக்கவைத்ததில் பலர் காயமடைந்தனர்.
*[[2014]] &ndash; [[பாக்கித்தான்]] [[வடக்கு வசீரிஸ்தான்|வடக்கு வசீரித்த்தானில்]] தீவிரவாதிகளுக்கெதிரான இராணுவ [[சார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கை|நடவடிக்கை]]யை ஆரம்பித்தது.
 
==பிறப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது