உமைத் பவான் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இராசத்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஒரு அரண்மனை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"உமைத் பவன் அரண்மனை , ராஜஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:43, 15 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

உமைத் பவன் அரண்மனை , ராஜஸ்தான், இந்தியா , ஜோத்பூர் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தனியார் வீடுகளில் ஒன்றாகும். இந்த மாளிகையின் 347 அறைகளைக் கொண்டுள்ளது. அரண்மனையின் ஒரு பகுதி தாஜ் ஹோட்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மகாராஜா உமைத் சிங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. அரண்மனையின் ஒரு பகுதியில் அருங்காட்சியகம் செயல்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமைத்_பவான்_அரண்மனை&oldid=2076516" இலிருந்து மீள்விக்கப்பட்டது