"உமைத் பவான் அரண்மனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,113 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
உமைத் பவன் அரண்மனை , ராஜஸ்தான், இந்தியா , ஜோத்பூர் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தனியார் வீடுகளில் ஒன்றாகும். இந்த மாளிகையின் 347 அறைகளைக் கொண்டுள்ளது. அரண்மனையின் ஒரு பகுதி தாஜ் ஹோட்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மகாராஜா உமைத் சிங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. அரண்மனையின் ஒரு பகுதியில் அருங்காட்சியகம் செயல்படுகிறது.
 
இந்த அரண்மனை முழுவதுமே ஜோத்பூரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் 'சித்தார்' என்ற மஞ்சள் நிற பாலைவன கல்லினால் கட்டப்பட்டிருப்பதால் இங்குள்ள மக்கள் இந்த அரண்மனையை 'சித்தார் அரண்மனை' என்ற பெயராலும் அழைக்கின்றனர். இந்த அரண்மனையின் கட்டுமான பணிகள் 1929ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி துவங்கப்பட்டு கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் நடைபெற்றிருக்கின்றன. 1943ஆம் ஆண்டு தான் இந்த அரண்மனை கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது.
2,095

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2076532" இருந்து மீள்விக்கப்பட்டது