அர்த்த மண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சிNo edit summary
வரிசை 1:
'''அர்த்த மண்டபம்''' என்பது இந்து சமயக் கோவில்களில் கருவறைக்கு முன்னுள்ள மண்டபமாகும். இந்த மண்டபம் சற்று பெரியவடிவில் இருந்தால் அதனை முகமண்டபம் என்கின்றர்.<ref>[http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=491 கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் - 1
மு. நளினி - வரலாறு.காம்]</ref>
 
தமிழகத்திலுள்ள கோவில்களில் இந்த மண்டபம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பல பிரபலமான கோவில்களில் கட்டண தரிசன மற்றும் அர்ச்சனை செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் இந்த மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/அர்த்த_மண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது