"ஏ. சி. திருலோகச்சந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| children =மல்லி சீனிவாசன் (மகள்),<br>ராஜ்சந்தர்,<br>பிரேம் திரிலோக் (இறந்து விட்டார்)
}}
'''ஏ. சி. திருலோகச்சந்தர்''' (''A. C. Tirulokachandar'', 11 சூன் 1930 - 15 சூன் 2016) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத்]] திரைப்பட [[இயக்குனர் (திரைப்படம்)|இயக்குநர்]] ஆவார். இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில [[இந்தி]]த், திரைப்படங்களையும்[[தெலுங்கு]]ப் தயாரித்துள்ளார்படங்களையும் இயக்கியுள்ளார்.<ref>{{cite web|title=Sivaji Ganesan & The Sadists- Part II|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/50442.html|work=Indiaglitz|publisher=indiaglitz.com|accessdate=4 சூன் 2011}}</ref><ref>{{cite news|title=Performer to the core|url=http://www.hindu.com/mp/2008/02/16/stories/2008021650270100.htm|work=www.hindu.com|publisher=The Hindu|accessdate=4 சூன் 2011|location=Chennai, India|date=16 பெப்ரவரி 2008}}</ref> 1969 இல் இல் இவர் இயக்கிய ''[[தெய்வமகன்]]'' திரைப்படம் [[ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள்|ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட]] முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும்.<ref>{{cite web|title=India’s Oscar drill|url=http://www.indianexpress.com/news/indias-oscar-drill/265710/2|work=The Indian Express|publisher=www.indianexpress.com|accessdate=4 சூன் 2011}}</ref><ref>http://cinema.maalaimalar.com/2012/04/29182433/thirulogasandar-direct-sivaji.html</ref>
 
[[வேலூர் மாவட்டம்]] [[ஆற்காடு|ஆற்காட்டை]]ப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் [[ஏவிஎம்]] நிறுவனம் தயாரித்த [[வீரத்திருமகன்]] திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார்.<ref name=fb>{{cite web|url=http://tamil.filmibeat.com/news/legendary-film-maker-a-c-tirulokchandar-040577.html|title=ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட முதல் தமிழ்ப் படம் இயக்கிய ஏசி திருலோகச்சந்தர்!|work=tamil.filmibeat.com|accessdate=16 சூன் 2016}}</ref>
1,12,521

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2076748" இருந்து மீள்விக்கப்பட்டது